Hyundai job openings!!! Welcome to jobs7news.this is our new website here we are share all kinds o…
Ital Plastic Components Private Limited நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply now
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம். எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப்போவது Ital Plastic Components Private Limited நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Table of content:
Company name
Job role
Job designation
Qualification
Age limit
Work location
Total Post
Duty hours
Gender
Interview date
Interview timing
Transport
Salary
Contact details
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
![]() |
Ital Plastic Components Private Limited நிறுவனத்தின் வேலைவாய்ப்பு |
Company name: Ital Plastic Components Private Limited Company
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான தயாரிப்பு மற்றும் சேவையை வழங்குதல். அனைத்து தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளின் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மூலம் இது அடையப்படும், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இயற்கையான முதல் தேர்வாக இருக்கும்.
Job role: NAPS Apprentice Trainee
NAPS Apprentice Trainee என்னும் பணிக்கு சேர, ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Job Designation: Quality inspection & CNC machine operator
நிறுவனத்தின் இந்த வேலை பதிவிற்கு இன்டர்வியூ மூலம் தகுதியானவர்களை இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும்.
Qualifications: ITI,Diploma,B.E
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் Diploma முடித்திருக்க வேண்டும்.
Age limit:
இந்தப் பணிக்கு 18 முதல் 30 வரை உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Work location: Irrungattukottai
No. D-16, Sipcot Industrial Park, Irrungattukottai, Sriperumbuthur Taluk.
Total post: 50
இந்நிறுவனத்தில் வேலைக்கு 50 பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர்.
Duty hour: 8 hours Shift timings ( 6:00AM to 2:30PM - 2:00PM to 10:30PM - 10PM to 6:30AM )
தற்பொழுது எல்லா நிறுவனங்களில் பின்பற்றப்படும் எட்டு மணி நேர வேலையை இந்த நிறுவனமும் பின்பற்றி வருகிறது.
உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும்.
Gender: Male & Female
தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் நண்பர்கள் மற்றும் பெண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Interview date: 26 June 2023
இந்நிறுவனத்தில் இந்த வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஜூன் 26 ஆம் நாள் இன்டர்வியூ நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Interview timing: 8:00AM - 9:00AM
இந்நிறுவனத்தில் இன்டர்வியூ நடக்கும் நேரம் ஜூன் 26ஆம் நாள் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஆகும்.
Salary: ₹14,000 - ₹15,500
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் ₹14,000 - ₹15,500 ஆகும்.
ITI - ₹14,000
Diploma - ₹15,000
B.E - ₹15,500
Contact details:
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள பதிவில் தொடர்பு கொள்ளலாம்.
97915 74803, 73059 92861, 86087 91232
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.