Hyundai job openings!!! Welcome to jobs7news.this is our new website here we are share all kinds o…
Yazaki India Private Limited நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply Now
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம். எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப்போவது Yazaki India Private Limited நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Yazaki India Private Limited நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply Now |
Table of content:
Company name
Job role
Qualification
Age limit
Work location
Experience
Duty hours
Gender
Interview
Salary
Contact details
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name: Yazaki India Private Limited Company
Yazaki Indiapvt ltd நிறுவனமானது பலவிதமான எலக்ட்ரிக்கல் ப்ராடக்ட்ஸ்,வாகன பாகங்கள் தயாரிப்பாளர் உற்பத்தி செய்யக்கூடிய முன்னணி நிறுவனம்.
தற்பொழுது இந்நிறுவனத்தில் இருந்து நமக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Job role: Production & Manufacturer
நமக்கான வேலை என்பது இந்நிறுவனத்தில் Production & Manufacturer Department - ஐ சார்ந்ததாக இருக்கும்.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualifications: 10th, 12th, Diploma & Degree - female all categories. Only Diploma candidates ( 2019,2020,2021,2022,2023.) year pass out only - male.
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் 10th, 12th, Diploma , Any Degree படித்த அனைத்து பெண்களுக்காக வேலைவாய்ப்பு உள்ளது.
ஆண்களுக்கு diploma - 2019, 2020, 2021, 2022, 2023 இந்த வருடங்களில் உங்களது படிப்பினை நீங்கள் முடித்திருத்தல் வேண்டும்.
மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஓர் படிப்பு முடித்து இருந்தால் மட்டுமே போதுமானது இந்த நிறுவனத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கட்டாயம் உறுதி செய்யப்படும்.
Age limit: 18 - 26 years old
இந்தப் பணிக்கு 18 முதல் 26 வரை உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Work location: Maraimalai Nagar
C13, Industrial Estate, Kancheepuram District, Maraimalai Nagar, Tamil Nadu 603209
இந்நிறுவனம் ஆனது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மறைமலை நகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
எனவே உங்களுக்கான வேலை இடம் என்பது மறைமலை நகர் , காஞ்சிபுரம் ஆகும்.
Experience: Freshers and Experiences
இந்த நிறுவனத்தில் முன் அனுபவம் இல்லாதவர்களும், முன் அனுபவம் உள்ளவர்களும் இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது.
Duty hour: 8 Hours (Shift Basis)
தற்பொழுது எல்லா நிறுவனங்களில் பின்பற்றப்படும் 8 மணி நேர வேலையை இந்த நிறுவனமும் பின்பற்றி வருகிறது.
உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும்.
Gender : Male and Female
தற்போது இந்நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்கு தேவை என்கின்ற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் மற்றும் பெண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Interview: Direct Joining
பதவிக்கு நேரடியாக சேரும் செயல்முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். நேர்காணல் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பிறகு, வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும்.
Documents Required:
- All original Document required for verification.
- Education certificate bring Xerox all documents.
- (Original for verification only or Xerox TC , mark sheet, Aadhar , two photos ,is Mandatory)
2. Bank Details - passbook
3. Passport size photo-3 no’s
- Dress Code will in a Formals
Salary: ₹14,200 to ₹15,500
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் வேட்பாளரின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
Contact details: Vignesh : 95972 88376 Pradeepa : 73059 44909 Rajiv : 96298 87594
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள பதிவில் தொடர்பு கொள்ளலாம்.
Vignesh : 9597288376
Pradeepa : 7305944909
Rajiv : 9629887594
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.