Hyundai job openings!!! Welcome to jobs7news.this is our new website here we are share all kinds o…
Chennai job vacancy for fresher
Chennai jobs |
எங்களது இணைய தளத்தில் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள வந்து இருக்கும் என் அன்பார்ந்த நண்பராகளுக்கு எங்களின் வணக்கம்.
நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை நாள்தோறும் தெரிவித்து வருகிறோம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது smile microfinace நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றி தான்.
Smile micro பைனான்ஸ் நிறுவனத்தில் ஏராளமான பணியாளர்கள் புரிபுரிக்கிறார்கள்.
இந்த நிறுவனமானது பல மாவட்டங்களில் பல சிறு சிறு கிளைகளை கொண்டுள்ளது.
நண்பா இந்த நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கிய மகளிர் குழுக்களிடம் இருந்து நீங்கள் பணம் வசூலித்து அதனை உங்கள் மேனஜரிடம் நீம்கள் வசூலித்த பணத்தை கொடுக்க வேண்டும்.
இதுவே உங்களின் அன்றாட வேலையாக அமையும்.
நண்பா நீங்கள் இந்த வேலைக்கு சேரவேண்டும் என்றால் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்துவிட்டு இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.
குறிப்புசட்டம் :
பதவி
கல்வி தகுதிகள்
இடம்
அனுபவம்
வேலையின் நேரம்
அனுபவம்
பாலினம்
வயது வரம்பு
திருமண நிலை
மாத சம்பளம்
நன்மைகள்
தொலைப்பேசி எண்
முக்கிய குறிப்புகள்
நண்பா நாங்கள் குறிப்புசட்டத்தில் இந்த வேலை வாய்ப்பிற்கான அனைத்து முக்கிய தகவல்களை கொடுத்துள்ளோம்.
எனவே கீழே நாங்கள் தெளிவாக விவரித்துள்ள அனைத்து குறிப்புசட்டங்களை நன்கு படித்து பார்த்து விட்டு இந்த நிறுவனத்தில் பணியரிய செல்லவும்.
வேலையின்
பதவி :
நண்பா நாம் முதலில் பார்க்க இருக்கும் குறிப்புசட்டம் வேலையின் பதிவி.
நண்பா இந்த நிறுவனத்தில் ஐந்து வகையான பதிவிகள் உள்ளன.
ஆனால் அவற்றுள் தற்பொழுது filled development officer என்ற பதவிக்கு மட்டும் ஆட்கள் வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே நண்பா மேலே உள்ள பதவி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் தாராளமாக இந்த நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
கல்வி தகுதிகள் :
நண்பா சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் அந்நிறுவனம் கேட்கும் முதல் கேள்வி உங்களின் கல்வி தகுதிகள்.
அதே போல் இந்நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு வருவோர்களின் கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 12th
- I.T.I
- Diploma
- Any degree
நண்பா மேலே உள்ள நான்கு படிப்புகளில் நீங்கள் ஏதெனும் ஒரு படிப்பினை நீங்கள் முடித்திருந்தால் போதும் நீங்கள் இந்த வேலைக்கு தாராளமாக சேரலாம்.
எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
இடம் :
மூன்றாவது நாம் பார்க்க இருக்கும் குறிப்புசட்டமானது இடம்.
நண்பா இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அமைந்துள்ளது.
அவற்றில் தற்பொழுது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள கிளைகளில் வேலை வாய்ப்பு உள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வேலைக்கான அனுபவம் :
நண்பா அனுபவம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் மாறுபடும்.
சில நிறுவனதுல் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் வேலைக்கு வர வேண்டும் என்பார்கள்.
சில நிறுவனத்தில் அனுபவம் இல்லாதவர்கள் மட்டும் வர வேண்டும் என்பார்கள்.
அந்த வகையில் இந்நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலினம் :
பொதுவாக ஒரு நிறுவனம் என்றால் அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணிபுரிவார்கள்.
அந்த வரிசையில் இந்நிறுவனத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணிபுரியலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.
வயது வரம்பு :
வயது வரம்பு எண்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் புதியதாக வேலைக்கு வருவோர்களின் வயது வரம்பு 18 - 28 என்ற நிலைக்குள் இருக்க வேண்டும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே நண்பா நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வயது வரம்புக்குள் இருந்தால் நீங்கள் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.
திருமண நிலை :
இந்த முன்னணி நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு வரும் நபர்களின் திருமண நிலை திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
மாத சம்பளம் :
இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களின் மாத சம்பளம் அவர் அவர் வங்கி கணக்கில் சரியான முறையில் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் புதிதாக பணிபுரிய வரும் பணியாளருக்கு ரூபாய் 10,000 முதல் 17,000 வரைக்கும் அவர்களின் மாத சம்பளம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்மைகள் :
ஒவ்வொரு பணியாளருக்கும் அவர் அவர் மாத வருமானம் ஒவ்வொரு வருடமும் உயர்த்தி கொடுக்கபடும்.
மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் கொடுக்கபடும்.
வெளி ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொரு நபருக்கும் இலவச தங்கும் விடுதிகள் கொடுக்கப்படுகிறது.
தொலைப்பேசி எண் :
நண்பா இந்த வேலை வாய்ப்பு
உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் தாராளமாக நாங்கள் கீழே கொடுத்துள்ள தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
9962480222
நண்பா நாங்கள் கொடுத்துள்ள தொலைப்பேசி நம்பருக்கு கால் பண்ணி பேசும் பொழுது எங்களின் இணைய தளத்தின் ( jobs7news ) பெயரை சொல்லவும்.
அவ்வாறு நீங்கள் சொல்லும் பொழுது அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை வழங்குவார்கள்.
முக்கிய குறிப்பு :
நண்பா நாங்கள் தெரிவித்த இந்த ஒரு வேலை வாய்ப்பானது முற்றிலும் இலவசம் இதற்கு நீங்கள் யாரிடமும் ஏதற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் இந்த தவகளை உங்களின் சோசியல் மீடியாவில் பகிரவும் இது மற்றவர்களுக்கும் உதவியாக அமையட்டும்.