Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Solar panel manufacture company job vacancy

Solar panel  manufacturer நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு!!!

Chennai jobs

முதலாவது எங்கள் இணைய தளத்தில் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது வணக்கம்.

நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை நாள்தோறும் எங்களின் இணைய தளத்தில் தெரிவித்து வருகிறோம்.

அந்த வகையில் நாம் இன்று பிரபல solar panel உற்பத்தி நிறுவனத்தில் இலவச வேலை வாய்ப்பினை பார்க்க இருக்கிறோம்.

நண்பா இந்த நிறுவனத்தில் நாம் அனைவருக்கும் தெரிந்த சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் solar panel உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது.

இந்த பிரபல நிறுவனத்தில் தற்பொழுது இலவச வேலை வாய்ப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நண்பா நீங்கள் இந்த நிறுவனத்தில் எப்படி வேலைக்கு சேரவேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் இது போன்ற அனைத்து தகவல்களையும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

குறிப்பு சட்டம் :

பதவி
கல்வி தகுதி
இடம்
வேலையின் நேரம்
பாலினம்
வயது
திருமண நிலை
மாத சம்பளம்
நன்மைகள்
முக்கிய குறிப்பு

நண்பா மேலே உள்ள குறிப்புசட்டத்தில் நாங்கள் கொடுத்துள்ள அனைத்தி முக்கிய தகவல்களையும் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

எனவே இந்த வேலைக்கு செல்ல விரும்பும் அனைத்து நண்பர்களும் நாங்கள் கீழே கொடுத்துள்ள அனைத்து தகவல்களை நன்கு படித்து பார்த்து பின் இந்த நிறுவனத்தில் பணிபுரிய செல்லவும்.

பதவி :

நண்பா இந்த பிரபல முன்னணி நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் உள்ளன.

அவற்றுள் ஒரு சில முக்கிய பதவியான robotics machine operator என்னும் பதிவிற்கு அவர்கள் தற்பொழுது ஆட்கள் தேர்வு செய்கிறார்கள்.

எனவே இந்த நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு தகவலை பயன்படித்திக்கொள்ளவும்.

கல்வி தகுதிகள் :

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு புதிதாக செல்லும் நபர்களிடம் அந்த நிறுவனம் கேட்கும் முதல் கேள்வி உங்களின் கல்வி தகுதி என்ன.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் புதிதாக வேலைக்கு வருவோர்கள் கீழே கொடுத்துள்ள கல்வி தகுதிகளை படித்திருத்தல் வேண்டும்.

  • 10th
  • I.T.I
  • Diploma

நண்பா நாங்கள் மேலே கொடுத்துள்ள படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பு நீங்கள் முடித்திருந்தால் போதும் நீம்கள் இந்த வேலைக்கு தாராளமாக பணிபுரியலாம்.

இடம் :

நண்பா இந்த முன்னணி தனியார் நிறுவனமானது அமைந்துள்ள இடம் சென்னை ஆகும்.

எனவே சென்னை மற்றும் அனைத்தி சுற்றியுள்ள அனைத்து நண்பர்களும் இந்த நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

வேலையின் நேரம் :

எந்த ஒரு நிறுவனத்தை எடுத்தாலும் பொதுவாக எட்டு மணி நேரம் தான் வேலை நேரம் என அறிவிப்பார்கள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் வேலை நேரம் 8 மணி நேரம் ஆகும்.

எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள அனைத்து நண்பர்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

பாலினம் :

பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணிபுரிவார்கள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் செய்ய கூடிய வேலை வாய்ப்புகளை அந்த நிறுவனமானது அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வயது :

பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஒரு சில குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்களை மட்டும் அனுமதிபர்கள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் 18 முதல் 28 வயது வரம்பு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் புதியதாக பணிக்கு வர வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திருமண நிலை :

இந்த பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலைக்கு திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலரும் பணிபுரியலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

மாத சம்பளம் :

இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கு மாத சம்பளம் சரியான முறையில் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் புதியதாக பணிக்கு வரும் நபர்களுக்கு 10,600 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்மைகள் :

இங்கு பணியில் இருப்பவர்களுக்கு மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



மேலும் நீங்கள் உங்களின் வீடுகளில் இருந்து நிறுவனத்திற்கு வருவதற்கு இலவச போக்குவரத்து வசதியும் உள்ளது.

வருடம் ஒரு முறை என உங்களின் மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.

தொலைப்பேசி எண் :
நண்பா இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

8667480824

முக்கியமாக நீங்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசும் பொழுது எங்களின் இணைய தளத்தின் பெயரை தெரிவிக்கவும்.

முக்கிய குறிப்பு :

நண்பா இந்த வேலை முற்றிலும் இலவசம்.
எனவே நீங்கள் யாரும் இந்த வேலைக்கு யாரிடமும் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்தக் தகவல் மற்றவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும் என்பதால் இதனை உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிரவும்.

Related Posts