Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

சென்னை மாநகராட்சி போக்குவரத்துகழகத்தில் இலவச வேலைவாய்ப்பு

மாநகராட்சி போக்குவரத்துகழகத்தில் இலவச வேலைவாய்ப்பு!!!

Government jobs

எங்களது இணையதளத்தில் வேலைவாய்ப்பு தகவலை தெரிந்துகொள்ள வந்துள்ள அனைவருக்கும் எங்களின் இனிய வணக்கம்.


நாங்கள் எங்களது இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த அனைத்து வேலைவாய்ப்புகளை நாள்தோறும் தெரிவித்து வருகிறோம்.


நீங்களும் எங்களின் வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு பிற நண்பர்களுக்கும் இதனை பகிரவும்.


இன்று நாம் பார்க்கப்போகும் வேலைவாய்ப்பானது தமிழக போக்குவரத்து கழகத்தில் இருந்து அறிவித்துள்ள இலவச வேலைவாய்ப்பினை பார்க்க உள்ளோம்.


இந்த வேலைவாய்ப்பின் அனைத்து தகவல்களையும் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம் அதனை நன்கு படித்து தெரிந்துவிட்டு பிறகு இந்த வேலைக்கு பதிவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


பதவி : டீசல் மெக்கானிக் ( mechanic diesel )

மேலே குறிப்பிட்டுள்ள பதவிக்குகளுக்கு தற்பொழுது தமிழக அரசு இலவச வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

விருப்பம் உள்ள அனைத்து நபர்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளவும்.


பணிபுரியும் இடம் : சென்னை ( chennai )

தற்பொழுது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து கழகத்தில் மட்டுமே வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இந்த நல்ல வேலைவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


காலி பணியிடங்கள் : 325 பணியிடங்கள் ( 325 nos )

தற்பொழுது தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் 325 காலி பணியிடங்கள் உள்ளது.


கல்வி தகுதிகள்: ( 10th )

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


பாலினம் : ஆண்கள் மட்டும் ( male only )

தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு : 18 முதல் 45 ( 18 - 45 years old )

தமிழகரசின் இந்த வேலைவாய்ப்பிறகு விண்ணப்பிக்கும் அனைவரும் 18 முதல் 45 என்ற வயது வரம்பிற்குள் கட்டாயம் இருத்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருமண நிலை: 

திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலரும் இந்த நல்லதொரு வேலைவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


மாத சம்பளம்: ₹ 6,000 முதல் ₹ 9,250

இங்கு புதிதாக வேலையில் பணிபுரிவிர்களுக்கு மாத சம்பளம் ₹ 6,000 முதல் ₹ 9,250 வரைக்கும் வழங்கப்படுகிறது.

மாத சம்பளம் தவிர்த்து மேலும் சில படிகளும் வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 20-10-2021


தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிய விரும்புவோர்கள் வருகின்ற 20 : 10 : 2021 அன்று மாலைக்குள் உங்களின் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : online

தமிழக போக்குவரத்து கழகத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கவனமாய் படித்து அதன் படி விண்ணப்பிகவும்.


விண்ணப்ப கட்டணம் : ₹ 0.00

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் எனவே விண்ணப்ப கட்டணம் இல்லை முற்றிலும் இலவசம்.


CONTENT Details
Posting Machanic diesel
Helper
Operator
Qualifications 10th
Location chennai
Experience 0 - 3 years
Gender Male
Salary ₹ 9,250
Contact click here


If you interested join to our whatsapp group :https://chat.whatsapp.com/Fa9kNY3j0dT8MxJ6dWhKep


Daily fresher job openings update: https://youtube.com/channel/UCEHALHNCnfvs3MW47aFm3DA


Daily experience candidates job update :https://youtube.com/channel/UCqTVdbc8st3OIuOWYoT6ZSg


விண்ணப்பிக்கும் செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள  click here  link மூலம் இணையதளத்தின் உள்ளே செலவும்.
  • நீங்கள் இதற்கு முன்பு இந்த இணையதளத்தில் பதிவு செய்யவில்லை என்றால் முதலில் பதிவு ( register ) செய்து பிறகு apply என்ற பொத்தானை ( Botton ) அழுத்த வேண்டும்.
  • பிறகு உங்களின் சுயவிவரங்களை கொடுத்து தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் உங்களின் விண்ணப்பத்தை பதிவெற்றிக்கொள்ளவும்.


மேலும் ஏதேனும் வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள click here என்ற பொத்தானை ( Button )  அழுத்தவு.


CLICK HERE


இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.

Related Posts