Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Daimler india comercial company job openings in chennai

Daimler நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு மூலம் இலவச வேலைவாய்ப்பு !!!

Chennai jobs


எங்களது இணையதளத்தில் வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்துகொள்வதற்கு வந்துள்ள அனைத்து நண்பராகளுக்கும் இனிய வணக்கம்.


எங்களின் இணையதளத்தில் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உதவும் வண்ணம் நாங்கள் இலவச வேலைவாய்ப்புகளை தினசரி தெரிவித்து வருகிறோம்.


அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது சென்னையில் இயங்கி வரும் பிரபல முன்னணி வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இலவச வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வேலைவாய்ப்பின் அனைத்து தகவலைகளையும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம் அதனை நன்கு படித்து பார்த்து பிறகு நீங்கள் இந்த நிறுவனத்தில் பணியரிய செல்லவும்.


நிறுவனத்தின் பெயர்: DAIMLER


நிறுவனத்தை பற்றிய ஒரு சில தகவல்கள்:

இங்கு பிரபல முன்னணி நிறுவனத்தின் கார் உதிரி பாகங்கள் தயாரித்து அதனை  உளூர் மற்றும் வெளி நாட்டிற்கு ஏற்டுமதி செய்கிறார்கள்.

தற்பொழுது இங்கு ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.


பதவி : NAPS 

NAPS என்ற அடிப்படையில் தற்பொழுது இலவச வேலைவாய்ப்புகளை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


கல்வி தகுதிகள்: டிப்ளமோ ( Diploma )

இந்த முன்னணி நிறுவனத்தில் டிப்ளமோ ( Diploma ) படித்த மாணவர்கள் மட்டுமே வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பினை பயபப்படுத்திக்கொள்ளவும்.


இடம் : சென்னை ( chennai )

இவ்நிறுவனமானது சென்னைக்கு அருகாமையில் உள்ள ஓரகடம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.


இங்கு கம்பெனியின் இலவச போக்குவரத்து வசதி இருப்பதால் அனைத்து தொழிலாளிகளுக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.


பாலினம்: ஆண்கள் மட்டும் ( Male only )

தற்பொழுது இந்த நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் விருப்பம் தகுதி உள்ள அனைத்தி ஆண்களும் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


வேலைத்தெடும் பிற நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.


வயது வரம்பு: 18 முதல் 25 ( 18 - 25 years old )

இங்கு பணிபுரிய விரும்புவோரின் வயது வரம்பு மேலே குறிப்பிட்டபடி 18 முதல் 25 என்ற வயதுக்குள் இருந்தல் வேண்டியது கட்டாயம் ஆகும்.


என்வே வயதுக்கும் இருக்கும் நபர்கள் மட்டுமே இந்த வேலைக்கு சேரவும்.


நிறுவனத்தின் சலுகைகள்:

பொதுவாய் நாம் எங்கு வேலைக்கு போனாலும் முதலில் நாம் பார்ப்பது நிறுவனத்தின் சலுகைகள் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் நாங்கள் கீழே கொடுத்துள்ள சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


வேலையின் நேரம் இலவச உணவு
இலவச போக்குவரத்து வசதி உண்டு
வருடம் ஒரு முறை என்ற கணக்கில் உங்களின் மாத வருமானம் உயர்த்தப்படும்.


மாத சம்பளம் :

இங்கு புதியதாக வேலைக்கு வருவோர்களின் மாத சம்பளம் அவர்களின் நேர்முகத்தேர்வு அடிப்படையில் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


மாத சம்பளம் தவிர்த்து பல இதர சலுகைகளும் இங்கு வழங்கப்படும்.


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:
14 / 09/ 2021 அன்று பிரபல முன்னணி உற்பத்தி நிறுவனமான Diamler நிறுவனத்தில் இலவச நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.


சரியாக காலை 8 மணி முதல் 10 மணி வரைக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு நடைபெரும்.


விருப்பம் தகுதி உள்ளவர்கள் இந்த நிறுவனத்தில் வந்து நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு வேலைக்கு சேரலாம்.


If you interested join to our whatsapp group :https://chat.whatsapp.com/Fa9kNY3j0dT8MxJ6dWhKep


Daily fresher job openings update:
https://youtube.com/channel/UCEHALHNCnfvs3MW47aFm3DA


Daily experience candidates job update :https://youtube.com/channel/UCqTVdbc8st3OIuOWYoT6ZSg



CONTENT Details
Posting NAPS
Helper
Operator
Qualifications Diploma
Location chennai
Experience 0 - 3 years
Gender Male
Salary As per company norms
Contact full



நிறுவனத்தின் முகவரி: 

Daimler india comercial private limited
Oragadam
Chennai,
Tamil Nadu 602105


தொலைப்பேசி எண்:

மேலும் உங்களுக்கு உள்ள ஏதேனும் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாங்கள் கீழே கொடுத்துள்ள HR தொலைப்பேசி எண்ணை அணுகவும்.


விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் மட்டும் காலை 10am முதல் மாலை 5pm வரைக்கும் கீழே உள்ள என்னை அழைக்கலாம்.


Full hold


முக்கியகுறிப்பு:

  • நாங்கள் எங்களது இணையதளத்தில் ஹெரிவிக்கும் அனைத்து வேலைவாய்ப்புகளை முற்றிலும் இலவசம்.
  • எனவே நீங்கள் எதற்கும் யாருக்காகவும் பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் அனைத்தி நண்பர்களுக்கும் பகிரவும்.

Related Posts