SBI Bank job openings 2021 in india
எஸ்பிஐ ( SBI BANK ) வங்கி நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு!!!
![]() |
SBI Bank jobs |
முதலாவது எங்களது இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொள்ள வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நாங்கள் எங்களது ஜாப்ஸ் 7நியூஸ் ( jobs7news ) இணையதள பக்கத்தில் வேலைவாய்ப்பு தேடி கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அரசின் சலுகைகளை பற்றி நாள்தோறும் நாங்கள் தெரிவித்து வருகிறோம் எங்களது இணையதள பக்கத்தில்.
அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது எஸ்பிஐ வங்கியில் வந்துள்ள வேலை வாய்ப்பினை பற்றி நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
நீங்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்வதற்கு முன்பு நாங்கள் கீழே கூறியுள்ள அனைத்து முக்கியமான குறிப்புகளை படித்து பார்த்து தெரிந்து விட்டு பிறகு இந்த விலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு அறிவித்துள்ள துறை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( state bank of india )
பதவி: அலுவலர்
தற்பொழுது அறிவித்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அலுவலர் பதிவிற்கான காலி பணியிடங்கள் மட்டுமே தற்பொழுது நிரப்பப்பட உள்ளது.
பணியிடங்கள்: 606 காலி பணியிடங்கள்.
தற்பொழுது 606 காலிப்பணியிடங்கள் ஸ்டேட் பேங்கில் நிரப்பப்பட உள்ளது
எனவே தகுதி மற்றும் விருப்பமுள்ள நண்பர்கள் இந்த ஒரு நல்ல இலவச வேலை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
கல்வி தகுதிகள்: பட்டப்படிப்பு
இந்த வேலி அமைப்பதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அவ்வாறு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
பணி இடம்: இந்தியா முழுவதும
நீங்கள் இந்த வேலைவாய்ப்பின் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு
உங்களின் பணி இடமானது இந்தியா முழுவதும் உள்ள ஏதேனும் ஒரு எஸ்பிஐ வங்கி நிறுவனத்தில் நீங்கள் பணி அமர்த்தப்படுவீர்கள்.
பாலினம்: ஆண்கள் மற்றும் பெண்கள்
தகுதி உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யலாம்
வயது வரம்பு: 20 - 45
தகுதி விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பினை பதிவு செய்வதற்கு உங்களின் வயது வரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
உங்களின் வயது வரம்பு ஆனது 45 மேல் நீங்கள் இருந்தால் நீங்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி இல்லாதவர்கள் என கருதப்படுவீர்கள்.
திருமண நிலை:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலரும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாத வருமானம்:
நீங்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு சேர்ந்த பின்பு உங்களின் மாத வருமானம் ₹ 48,000 முதல் ₹63,000 ஆகும்.
உங்களின் மாத வருமானம் தவிர்த்து ஒரு சில சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும்.
உங்களின் வேலையின் அடிப்படையில் உங்களின் பணி உயர்வு கொடுக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான விண்ணப்ப கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே கவனமாக நீங்கள் தெரிந்து கொண்டு உங்களின் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- Gen/ OBC பிரிவினருக்கு = ₹ 750
-
SC / ST / PWD பிரிவினருக்கு = ₹ 0
விண்ணப்பிக்கும் இறுதிநாள்: 18 / 10 / 2021
தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த வேலை வாய்ப்பு இருக்கு வருகின்ற 18 / 10 / 2021 அன்று மாலை ஐந்து மணிக்குள் உங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
CONTENT | Details |
---|---|
Posting | Officer |
Qualifications | Any degree |
Location | All over india |
last date | 18/ 10/ 2021 |
Gender | Male & female |
Salary | ₹ 63,000 |
Apply link | Click Here |
விண்ணப்பிக்கும் முறை:
நீங்கள் இந்த வேலை வாய்ப்பு இருக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை விரிவாக நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் எனவே கவனமாய் படித்து அதன்படி இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கவும்.
முதலாவது log in / Register அதாவது நாங்கள் கீழே கொடுத்துள்ள இணையதளத்தில் சென்று நீங்கள் பதிவுசெய்யவும்
Apply link: Click Here
பதிவு செய்து பிறகு உங்களின் சுய விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும்.
பிறகு விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்
பிறகு நீங்கள் பதிவு செய்ததை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.