Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Fiverr website மூலம் ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க

Fiverr website மூலம் ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க!!!

Online jobs

முதலாவது எங்களது இணைய தளத்தில் வேலை வாய்ப்பு செய்தினை அறிந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் எங்களின் வணக்கம்.


நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டி உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.


ஆனால் நண்பா நாம் இன்று பார்க்க இருக்கும் வேலை ஓர் ஆன்லைன் ஜாப்ஸ் வேலை ஆகும்.


இந்த கடுமையான கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வருமானம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருப்பார்கள் அவர்களுக்காகவே இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பு.


இந்த வேலை வாய்ப்பு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிறைய நண்பர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இவை உலகில் உள்ள மிக சிறந்த online   இணையதங்களில் இவையும் ஒன்றாகும்.


இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் நீங்களும் பயன்பெருங்கள்.


இந்த ஆன்லைன் இணையதளத்தின் மூலம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களையும் கீழே வரிசையாக கொடுத்துள்ளோம் அதனை நன்கு படித்து பார்த்து அதன்படி நீங்களும்  ஆன்லைனில் வேலை செய்யுங்கள்.


Fiverr என்றால் என்ன :

இந்த காலகட்டத்தில் நிறைய நண்பர்களுக்கு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி தெரிவது இல்லை என்பது தான் உண்மை.

ஆன்லைன் ஜாப்ஸ் என லட்சக்கணக்கில் பொய்யான இணைய தளங்கள் உள்ளன.

அதில் ஏராளமான நண்பர்களும் ஏமாந்து உள்ளார்கள்.


ஆனாலும் ஒரு சில உண்மையான உண்மையில் ஆன்லைனில் வேலை செய்து மாதம் மாதம் வருமானம் தரக்கூடிய உண்மையான இணைய தளலங்களும் உள்ளன.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது fiverr.


Fiverr என்பது ஒரு இணையதளமாகும்.


இந்த இணையதளத்தில் வேலை கொடுப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகிய இவர்களும் இருப்பார்கள்.


இவ்வாறு வேலை கொடுப்பவர்கள் உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளில் உள்ள அனைவரும் இருப்பார்கள்.


இதில் நாம் நமக்கு தெரிந்த திறமைக்கு ஏற்றவாறு (profile) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உதாரணமாக உங்களுக்கு வீடியோ எடிட் ( video edit ) செய்தல்,லோகோ டிசைன் ( logo design ) செய்தல்,டேடா என்ட்ரி ( data entry ) செய்தல் இப்படி உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதனை தெளிவாக ரெடி பண்ணி fivver account உருவாக்கி அதில் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு பண்ணுவதால்.

பிற நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்கு தேவையானதை பார்க்க வரும் பொழுது உங்களின் திறமையை பார்த்து உங்களுக்கு வேலை கொடுப்பார்கள்.


வேலை கொடுக்க வருபவர்கள் நீங்கள் பதிவேற்றம் செய்த ( profile ) பார்த்து உங்களை தொடர்பு கொண்டு அந்த வேலையை செய்து முடிக்க சொல்லுவார்கள் பின்பு நீங்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு உங்களுக்கு பணம் கொடுக்கப்படும்.



நாம் என்ன செய்தல் வேண்டும் :


உங்களின் மின்னஞ்சல் ( email id ) வைத்து fiverr account உருக்க வேண்டும்.


பிறகு உங்களது fiverr கணக்கில் நீங்கள் உங்களது திறமைகள் மற்றும் ஒரு சில விவரங்களை பதிவு செய்து உங்களுக்கான ( profile - ஐ ) உருவாக்குதல் வேண்டும்.


நீங்கள் உருவாக்கிய ( profile -ஐ ) பார்க்கும் ஒரு சில நிறுவனத்தார் உங்களின் நிறமைக்கு ஏற்றவாறு வேலைகளை முடித்து தருமாறு உங்களிடம் வேலையை கொடுப்பார்கள்.


முக்கிய குறிப்பு :

Fiverr இணையதளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட (profiles) இருக்கும்.


அதில் உங்களின் திறமைகளுக்கு ஒப்பிடும் வகையில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டார்கள் உங்களை போன்று இருப்பார்கள்.


அவர்களைகட்டிலும் உங்களது ( profile ) பார்க்கும் போது அழகாகவும் ( atractive ) உங்களின் வேலைக்கு நீங்களே சம்பளத்தை குறைத்த அளவில் தெரிவித்து வைத்திருக்க வேண்டும்.


அவ்வாறு இருக்கும் போதுதான் வேலை கொடுக்க வருவோர்கள் உங்களின் ( profile -ஐ ) பார்ப்பார்கள்.


உங்களுக்கும் வேலையை கொடுப்பார்கள்.


நீங்கள் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்து முடிந்தபிறகு உங்களது சம்பளத்தை நீங்கள் உயர்தலாம்.


மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் நம் சேனல் ( ஜாப்ஸ்7 ) என்ற சேனலை ( subscribe ) பண்ணவும். மற்றும் ( கமெண்ட் ) செய்யவும்.


குறிப்பு : 

நண்பா பொதுவாக எந்த ஒரு ஆன்லைன் ஜாப்ஸ் உடனே வருமானத்தை தராது.

ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் வருமானம் வர வேண்டும் என்றால் நாம் ஒரு சில நாட்கள் காலங்கள் காத்திருக்க வேண்டும்.


அவ்வாறு இருக்கும் வகையில் மட்டுமே நாம் ஒன்லைன் மூலம் வருமானம் எடுக்க முடியும்.


நண்பா இந்த தகவல் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


எனவே உங்களால் முடிந்த அளவிற்கு இதனை உங்களின் வாட்சப் குழுவில் பகிரவும்.


நண்பா நீங்கள் செய்யும் இந்த ஒரு செயலானது பிற நண்பர்களின் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உங்களால் முடிந்த உதவியை நீங்கள் பிறருக்கும் செய்யுங்கள்.


நன்றி வணக்கம்.

Related Posts