Mitsuba Sical pvt ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பு
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம்.
![]() |
Mitsuba Sical pvt ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பு |
எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப் போவது எலக்ட்ரிக்கல் Peoduct உற்பத்தி பண்ணக்கூடிய முன்னணி நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Table of content :
Company name
Job role
Qualification
Work location
Duty hourse
Experience
Gender
Age limit
Benefits
Interview date
Total vacancy
Salary
Mobile number
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name : Mitsuba Sical pvt ltd.
Mitsuba Sical pvt ltd நிறுவனமானது பலவிதமான எலக்ட்ரிக்கல் ப்ராடக்ட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய முன்னணி நிறுவனம்.
தற்பொழுது இந்நிறுவனத்தில் இருந்து நமக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Post :
நமக்கான வேலை என்பது இந்நிறுவனத்தில் Production Department - ஐ சார்ந்ததாக இருக்கும்.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualification :
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் Diploma , Any Degree , BE படித்த அனைத்து ஆண்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது.
அதிலும் 2021 2022 2023 இந்த மூன்று வருடங்களில் உங்களது படிப்பினை நீங்கள் முடித்திருத்தல் வேண்டும்.
மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஓர் படிப்பு முடித்து இருந்தால் மட்டுமே போதுமானது இந்த நிறுவனத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கட்டாயம் உறுதி செய்யப்படும்.
Work Location:
இந்நிறுவனம் ஆனது சென்னைக்கு அருகில் உள்ள கும்முடிபூண்டி என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
எனவே உங்களுக்கான வேலை இடம் என்பது கும்மிடிப்பூண்டி ,சென்னை ஆகும்.
Duty Hours :
தற்பொழுது எல்லா நிறுவனங்களில் பின்பற்றப்படும் எட்டு மணி நேர வேலையை இந்த நிறுவனமும் பின்பற்றி வருகிறது.
உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும்.
Experience :
என் நிறுவனத்தில் முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள் என இருவருக்கும் வேலை வாய்ப்பு உள்ளது.
முன்ன அனுபவம் இல்லாத நபர்களுக்கு வேலையைப் பற்றின பயிற்சிகள் வழங்கப்படும்.
Gender :
தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Benefits :
இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்நிறுவனத் தரப்பிலிருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த சலுகைகள் ஒவ்வொன்றாக கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதி நிறுவனத்தின் தரப்பில் இருந்து இலவசமாக அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.
வேலை நேரம் அனைத்து பணியாளர்களுக்கும் உணவு நிறுவனத்தின் தரப்பில் இருந்து வழங்கப்படும்.
மேலே கூறியுள்ள அனைத்து சலுகைகளும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் கொடுக்கப்படும்.
Total Post :
தற்பொழுது இந்நிறுவனத் தரப்பிலிருந்து 70 நபர்கள் வேலைக்கு எடுக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே உங்களது நண்பர்கள் யாரேனும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை உடனடியாக நீங்கள் தெரியப்படுத்துங்கள்.
Interview date:
தற்பொழுது இந்த நிறுவனத்தில் அறிவித்துள்ள வேலை வாய்ப்பாடு direct joining என்பதால் நீங்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தில் வந்து பணி புரியலாம் எந்த ஒரு இன்டர்வியூ கிடையாது.
Salary :
இந்த இரண்டு நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 15,000 முதல் ₹ 16,500 வரை.
மேலே குறிப்பிட்டபடி 15,000 முதல் 16,500 ஆயிரம் வரையிலான மாத வருமானம் இந்நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படலாம்.
Hr Mobile Number:
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
7358662777, 8925901494
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.