Hyundai job openings!!! Welcome to jobs7news.this is our new website here we are share all kinds o…
Prayaan Capital Pvt Ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply Now
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம். எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப்போவது Prayaan Capital Pvt Ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Prayaan Capital Pvt Ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பு |
Table of content:
Company name
Job role
Qualification
Age limit
Work location
Experience
Duty hours
Gender
Interview date
Required
Salary
Contact details
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name: Prayaan Capital Private Limited Company
Prayaan Capital Private Limited நிறுவனம், வணிகம் மற்றும் அடமானக் கடன்களில் நிபுணத்துவம் பெற்ற நன்கு நிறுவப்பட்ட மற்றும் புகழ்பெற்ற நிதி நிறுவனமாகும்.
எங்கள் நிபுணத்துவம் மற்றும் உறுதியான நிதி தீர்வுகளை வழங்குவதில், நாங்கள் பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நிறுவனமாக, எங்களின் பங்குதாரர்கள் அனைவருக்கும் சிறந்ததை வழங்கவும், மிகுந்த திருப்தியை உறுதிப்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.
Job role: To Manage Business/Mortgage Loans - Walk-in Interview for Relationship Managers
என்னும் பணிக்கு சேர, ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualifications: Any Degree
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் Degree ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
Age limit: 18 - above years old
இந்தப் பணிக்கு 18 முதல் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Work location: Tirupattur
No: 22E, Sakthi Nagar, Near Sysoft Computer Center, Tirupattur - 635601
இந்த நிறுவனத்தின் வேலை திருப்பத்தூரில் உள்ளது. எனவே, உங்கள் வேலை திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
Experience: Freshers & Experienced
இந்த நிறுவனத்தில் முன் அனுபவம் இல்லாதவர்களும், முன் அனுபவம் உள்ளவர்களும், இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது.
Duty hour: 8 hours
தற்பொழுது எல்லா நிறுவனங்களில் பின்பற்றப்படும் 8 மணி நேர வேலையை இந்த நிறுவனமும் பின்பற்றி வருகிறது.
உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும்.
Gender : Male only
தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் மட்டும் வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Benefits: Exciting Incentives, Unlimited Conveyance, Free Insurance: Medical/Life/Accidental
இந்நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்தவர்களுக்கு தகுந்தவற்றை அமைத்து தரப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Required:
- Updated Resume Copy
- Need to have your own 2-Wheeler with valid DL
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு resume மற்றும் இரு சக்கர வாகனம் அவசியம் என்று இந்த நிறுவனம் கேட்டுள்ளது.
Interview Date: 4th July 2023, Timing - 9:30am to 5:00 pm
வேலை வாய்ப்புக்கான நேர்காணல் தேதி 4 ஜூன் 2023 காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Salary: As per company standards
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் வேட்பாளரின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
Contact details: jagannathan.u@prayaancaptial.com
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள பதிவில் தொடர்பு கொள்ளலாம்.
jagannathan.u@prayaancaptial.com
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.