Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Schneider Electric India Pvt Ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply now

நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.

நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம். எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இன்று நாம் பார்க்கப்போவது Schneider Electric India Pvt Ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.

இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


Schneider Electric India Pvt Ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply now

Table of content:

Company name
Job role
Qualification
Work location
Experience
Duty hours
Age limit
Gender
Interview
Document Required
Total Post
Salary
Contact details

மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.

Company nameSchneider Electric India Pvt Ltd Company

Schneider Electric India Pvt Ltd என்பது இந்தியாவில் செயல்படும் புகழ்பெற்ற மற்றும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். மின்சார தீர்வுகள் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் வலுவான இருப்புடன், நிறுவனம் புதுமையான மற்றும் நிலையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நற்பெயரைப் பெற்றுள்ளது. 

Schneider Electric India Pvt Ltd ஆனது ஆற்றல் மேலாண்மை, கட்டிடத் தன்னியக்கமாக்கல் மற்றும் தொழில்துறைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆற்றல் திறன், டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை இயக்க உறுதிபூண்டுள்ளது.

Job roleProduction Department

என்னும் பணிக்கு சேர, ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது. 
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. 

Qualifications12th, Diploma, ITI, B.E, Any Degree

வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். 
அவ்வாறு இந்நிறுவனத்தில் Degree ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.

Work locationPoonamallee

இந்த நிறுவனம் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. எனவே உங்களுக்கான வேலை இடம் சென்னை, பூந்தமல்லியில் ஆகும்.

Experience: Freshers and Experienced

இந்த நிறுவனத்தில் முன் அனுபவம் இல்லாதவர்களும், அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Duty hour: 8 hours Rotational Shift

தற்பொழுது எல்லா நிறுவனங்களில் பின்பற்றப்படும் 8 மணி நேர வேலையை இந்த நிறுவனமும் பின்பற்றி வருகிறது.

உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும்.

Age limit: 19 - 25 years old

இந்தப் பணிக்கு 18 முதல் 25 உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Gender : Female only

தற்பொழுது இந்நிறுவனத்தில் பெண்கள் வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து பெண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். 

Interview: Direct Joining

பதவிக்கு நேரடியாக சேரும் செயல்முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். நேர்காணல் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பிறகு, வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும்.

Documents RequiredTC, Marksheet, Aadhar card, Vaccine Certificate

இந்நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்தவர்களுக்கு இந்த வேலையில் சேருவதற்கு இந்த ஆவணங்கள் அவசியம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Total Post: 150 Job Openings

இந்த நிறுவனத்தில் 150 பணியிடங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு உள்ளது.

Salary: Gross: 16570/- ; Take Home: 13500/-

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் வேட்பாளரின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

Contact details90807 41816 ; 63823 66117

இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள பதிவில் தொடர்பு கொள்ளலாம்.

90807 41816 ; 63823 66117

உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.

இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Related Posts

There is no other posts in this category.