Hyundai job openings!!! Welcome to jobs7news.this is our new website here we are share all kinds o…
திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு
Dress manufacturer நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு !!!
![]() |
Tirupur jobs |
எங்களது இணைய தளத்திற்கு வந்தவர்களுக்கு மிக்க நன்றி.
நாங்கள் எங்களது இணையதளத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளி ஊர் போன்ற வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறோம்.
திருப்பூர் என்றாலே நமது நினைவிற்கு வருவது குறைந்த விலையில் கிடைக்கும் ஆடைகள் மட்டுமே.
அவ்வாறு கிடைக்கும் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.
அவ்வாறு கிடைக்கும் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.
அந்த வகையில் நாம் பார்க்க போகும் வேலைவாய்ப்பு என்னவென்றால்
திருப்பூரில் இயங்கி வரும் முன்னனி தனியார் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு அருவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
வேலை கிடைக்காமல் வேலை தெடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த வேலையானது மிகவும் உபயோகமாக அமையும்.
நீங்களும் இந்த வேலையில் சேர்ந்து
பயன்பெற வேண்டும் என்றால் உடனடியாக இந்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும், இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.
அனைத்தையும் நன்கு படித்து நீங்கள் அந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்று உணர்ந்த பின் இந்த வேலைக்கு சேருங்கள்.
கல்வி தகுதிகள் :
முதலில் நாம் பார்க்க இருப்பது கல்வி தகுதிகள்.
எல்லா நிறுவனங்களை போல இங்கும் நீங்கள் வேலை பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு சில கல்வி தகுதிகள் இருக்க வேண்டும் என தெறிவித்துள்ளார்கள் அந்த வகையில் உங்களது கல்வி தகுதியானது
- 8th
- 10th
- 12th
- any degree
மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதிகளில் ஏதேனும் ஒரு கல்வி தகுதியை பெற்றிருந்தாலே போதுமானது. நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யும் இடம் :
பொதுவாக திருப்பூரில் ஏராளமான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது.
அதில் பலவிதமான நிறுவனங்கள் உங்களது உழைப்பினை எடுத்துக்கொண்டு உழைப்பிற்கான ஊதியத்தை தருவது இல்லை.
அதன் வகையில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்பவராக இருந்தால் தயவு செய்து அந்த நிறுவனத்தை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு பிறகு அங்கு நீங்கள் வேலை செய்யுங்கள்.
அந்த வகையில் திருப்பூரில் நாங்கள் இன்று சொல்கின்ற நிறுவனமானது அமைந்துள்ளது.
பாலினம் :
இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் சமமாக வேலைவாய்ப்புகளை இவர்கள் வழங்கி வருகிறார்கள்.
எனவே இந்த வேலைக்காகன பலினமானது ஆண்கள் மற்றும் பெண்கள்.
நமது இணையதளத்தில் வந்துள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை தவரவிடாதீர்கள்.
எனவே இந்த வேலைக்காகன பலினமானது ஆண்கள் மற்றும் பெண்கள்.
நமது இணையதளத்தில் வந்துள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை தவரவிடாதீர்கள்.
வயது :
பொதுவாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் அவர்கள் ஒரு சில வயது வரம்பினை முன் வைப்பார்கள்.
அந்த வகையில் இவர்களும் 18 - 30 என்ற வயதுக்குள் இருத்தல் வேண்டும் என்ற வயது வரம்பினை முன் வைத்துள்ளார்கள்.
எனவே எங்களது இணையத்தில் வருகின்ற நீங்கள் 18 - 30 வயதுக்குள் இருந்தால் நீங்கள் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
திருமனநிலை :
பொதுவாக ஒரு சில நிறுவனங்களில் மட்டும்தான் திருமணம் ஆகதவர்கள் வேலைக்கு வர வேண்டும் என்ற கோட்பாட்டை முன் வைப்பார்கள்.
ஆனால் இந்த நிறுவனமானது
திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்களுகள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
எனவே விருப்பம் உள்ள அனைத்தி ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மாத சம்பளம் :
இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத சம்பலமானது நல்ல முறையில் தான் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இங்கு பணிபுரிய வருவோர்களுக்கு மாத சம்பலமானது
10,500 முதல் 13,000 வரைக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் உங்களது வேலைக்காகளுக்கு ஏற்றவாறு வருடம் ஒருமுறை உங்களது மாத வருமானம் உயர்த்தி தரப்படும்.
10,500 முதல் 13,000 வரைக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் உங்களது வேலைக்காகளுக்கு ஏற்றவாறு வருடம் ஒருமுறை உங்களது மாத வருமானம் உயர்த்தி தரப்படும்.
முக்கிய குறிப்பு :
எங்களது இணையாதளத்திற்கு வந்த என் அன்பான நண்பர்களே நாங்கள் எங்களது இணையத்தில் தெரிவிக்கும் அனைத்து வேலைவாய்ப்புகளும் இலவச வேலைவாய்ப்பு. எனவே நீங்கள் ஏதற்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்பதை நாங்கள் உங்களுக்கு தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்கள் இந்த வேலைக்கு சேர்ந்து நீங்களும் பணிபுரிய வேண்டும் என்றால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்
நீங்கள் இந்த வேலைக்கு சேர்ந்து நீங்களும் பணிபுரிய வேண்டும் என்றால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்
9150633519
நீங்கள் இந்த தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசும் போது jobs 7 என்ற ( youtube channel name -ஐ ) தயவு செய்து சொல்லவும்.
அவ்வாறு நீங்கள் சொல்லும் பொழுது அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை வழங்குவார்கள்.
ஆகையால் மறக்காமல் நம்ம சேனல் பெயரை ( jobs 7 ) சொல்லவும்.
மேலும் தமிழ்நாட்டின் அனைத்து தனியார் வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்
Youtube சென்று jobs7 என்ற சேனலை பார்க்கவும்.
நண்பா இந்த வேலைவாய்ப்பு உங்ககுக்கு பயன்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒருவேளை இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு பயன்படவில்லை என்றால் தயவு செய்து உங்களின் நண்பர்களுக்கோ அல்லது உங்களது வாட்சப் குழுவில் பகிரவும்.
இந்த தகவல் முகம் தெரியாத வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு நபருக்கு இந்த வேலைவாய்ப்பு தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வணக்கம்.