Google pay நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு
Google pay-நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!!!
![]() |
Chennai jobs |
முதலாவது எங்களது இணையதளத்திற்கு வந்தவர்களுக்கு முதற்கண் வணக்கம். நாங்கள் எங்களது இணையதளத்தின் வாயிலாக பல்வேறு தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
அந்த வரிசையில் நாம் இன்று பார்க்க போகும் வேலைவைப்பானது ( gpay ) நிறுவனத்தின் வேலைவைப்பாகும்.
Gpay -என்பது நாம் அனைவரும் பயன்படும் முன்னணி நிறுவனத்தின் ஒரு மொபைல் செயலியாகும்.
இந்த செயலியை அறியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.
அவ்வாறு பிரபலம் வாய்ந்த இந்த முன்னணி நிறுவனத்தில் எரிந்து மாபெரும் வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளார்கள்.இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேல் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என மாபெரும் இலவச வேலைவாய்ப்பை அறிவித்துள்ளார்கள்.
எனவே இந்த காலகட்டத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்கலும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.
எனவே நீங்கள் அதனை அனைத்தையும் நன்கு படித்து விட்டு இந்த வேலைக்கு சேரவும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேலையை நீங்கள் part time / full time ஆகவோ தொடர்ந்து செய்யலாம்.
இந்த வேலை சென்னையில் வாழும் மக்களுக்கு மட்டும் பொருந்தும்.
பிற மாவட்டங்களில் வாழும் மக்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள தொலைப்பேசி எண்ணை அழைத்து உங்களது கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்.
இந்த வேலைக்கான கல்வி தகுதிகள், மாத சம்பளம் மற்றும் அனைத்து பணி விவரங்கள் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது...
பதவி :
இந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
இருந்த போதிலும் ஒரு முக்கியமான பதவிக்கு அவர்கள் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
Google pay app installation - இந்த வேலைக்காக அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது.
கல்வி தகுதிகள் :
நீங்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால்,உங்களுக்கான கல்வி தகுதிகளை நாங்கள் கீலே வரிசை படுத்தியுள்ளோம்.
அவ்வகையில் நீங்கள்
- 10th
- 12th
- I.T.I
- Diploma
- Any degree
போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பினை முடித்திருந்தால் போதும் நீங்கள் இந்த நிறுவனத்தில் தாராளமாக பணிபுரியலாம்.
வேலை செய்யும் நேரம் :
பொதுவாக தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வேலை நேரம் என வேலையை கொடுப்பார்கள்.
ஆனால் இந்த நிறுவனத்தில் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட வேலை நேரம் ஒதுக்க வில்லை.
நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்து இந்த வேலையை நீங்கள்
Part time அகவோ மற்றும் full time அகவோ உங்கள் விருப்பப்பட்ட நேரம் செய்யலாம் என அந்த நிறுவனமானது தெரிவித்துள்ளது.
இடம் :
இந்த வேலைக்கு நீங்களும் சேர வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் கண்டிப்பாக சென்னை மாநகரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
( All over chennai ) சென்னை மற்றும் அனைத்து சுற்றியுள்ள இடங்களில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாலினம் :
எங்களது இணையதளத்திற்கு வந்த அனைத்து ஆண்களும் இந்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த வேலைவைப்பினை தயவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வயது :
பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றால் அவர்கள் ஏராளமான விதிமுறைகளை நம் முன் வைப்பார்கள்.அதில் முக்கியமானது வயது வரம்பு.
அந்த வகையில் இந்த நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட வயது வரம்பினை நம் முன் வைத்துள்ளது.
எங்களது இணையதளத்திற்கு வந்த நீங்கள் 18 - 40 வயது வரம்புக்குள் இருந்தால் நீங்கள் இந்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
திருமனநிலை :
நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலரும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
எனவே விருப்பம் உள்ள அனைத்து நண்பர்கள் இந்த வேலைவாய்ப்பினை தயவு செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
மாத சம்பளம் :
வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்த பலர் இந்த வேலைக்கு சேர்ந்து மாதந்தோறும் பல ஆயிரம் கணக்கில் மாத சம்பளம் பெற்று வருகிறார்கள்.
இந்த வேலைக்கு மாதம் ரூபாய் 12,000 - 18,000 வரை நீங்களும் சம்பாதிக்கலாம்.
இவை அனைத்தும் போக இந்நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மாதம் மாதம் இதர சலுகைகளும் வழங்கப்படும் என அந்நிறுவனமானது அறிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு :
நீங்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் இரு சக்கர வாகனம் மற்றும் அதற்கான உரிமம் வைத்திருத்தல் வேண்டும் என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது.
![]() |
G-PAY JOBS |
எனவே இருசக்கர வாகனம் மற்றும் அதற்கான உரிமம் உள்ள அனைத்து நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கு ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு உள்ளது சந்தேகங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு வேளை நீங்கள் தொலைப்பேசியை அழைத்து அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்கவில்லை என்றால் நீம்கள் அவர்களுக்கு வாட்சப் ( whatsapp ) மூலம் தொடர்புகொள்ளலாம்.
+91 88388 90792
நண்பர்களே நீங்கள் இந்த தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டு பேசும் பொழுது இந்த மாதிரி jobs7news என்ற இணையத்தில் உங்களது வேலைவைப்பினை நாங்கள் பார்த்தோம் என்று எங்களது இணையதளத்தின் பெயரை சொல்லவும் அவ்வாறு சொல்லும் பொழுது அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை வழங்குவார்கள்.குறிப்பு :
நண்பர்களே நாங்கள் எங்களது இணையதளத்தில் தெரிவிக்கும் அனைத்து வேலைவாய்ப்புகழும் இலவச வேலைவாய்ப்புகள்.எனவே நீங்கள் இந்த வேலைக்கு சேரவேண்டும் என்றால் நீங்கள் யாரிடமும் ஏதற்காகவும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் உங்களிடம் தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களுக்கு பிடித்த இடத்தில் பிடித்த விதமான வேலை வேண்டும் என்றால் YouTube சென்று jobs 7 என்ற சேனலை பார்த்து உங்களுக்கு பிடித்த வேலைவைப்பிற்கு செல்லவும்.