முதலாவது எங்களது இணைய தளத்திற்கு வந்தவர்களுக்கு மிக்க நன்றி.
நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.
ஆனால் நண்பா நாம் இன்னைக்கு பார்க்க இருப்பது ஒரு சிறந்த வேலை வாய்ப்பு தகவல் மையம்.
நண்பா இலவச வேலை வாய்ப்பு தகவல் மையம் என்றால் உங்களுக்கு இலவசமாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமே.
எனவே நீங்கள் வேலைக்கு எந்த ஒரு பணமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பா.
இந்த இலவச வேலைவாய்ப்பு தகவல் மையத்தை நடத்துவோர் பெயர் மணிதாஸ்.
இவர் சுமார் நான்கு வருடங்களாக இந்த இலவச வேலை வாய்ப்பு தகவல் மையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் எவரும் முன் வருவதில்லை.
அவ்வாறு உள்ள காலட்டத்தில் ஒரு இலவச வேலை வாய்ப்பு தகவல் மையத்தை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் இவர் பலருக்கு ஓர் முன் உதாரணமாக திகழ்கிறார்கள்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த இலவச வேலைவாய்ப்பு தகவல் மையத்தை நடத்தி அதன் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இலவசமாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார்கள்.
இந்த இலவச வேலைவாய்ப்பு தகவல் மையத்தின் மூலம் அவர் இதுவரைக்கும்
நூற்றுக்கு மேற்பட்டவர்களை வேலைக்கும் அனுப்பி உள்ளார்.
இதற்காக அவர் எந்த ஒரு பணமும் வாங்குவது இலை.முற்றிலும் இலவசமாகவே இந்த வேலைவாய்ப்பு தகவல் மையத்தை நடத்தி வருகிறார்.
நீங்களும் இந்த ஒரு இலவச வேலை வாய்ப்பு தகவல் மையத்தை பயன்படுத்தி வேலைக்கு சேந்துகொள்ளுங்கள் நீங்களும் இந்த ஒரு இலவச வேலை வாய்ப்பினை மூலம் வேலை பெருவதற்கு எந்த ஒரு பணமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இடம் :
நண்பா இந்த இலவச மையத்தை நடத்தும் மனிதாஸ் அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவசமாக வேலை வாய்ப்புகளை தருகிறார்.
கோயம்புத்தூர்
திருப்பூர்
பல்லடம்
சோமனூர்
மேலே உள்ள பகுதிகளில் உள்ள spinning mill, weaving mill, thread mill போன்ற முன்னணி நிறுவனத்தில் இலவச வேலைவாய்ப்புகளை வங்கி கொடுக்கிறார்கள்.
பதவி :
நண்பா இவர் பலவிதமான பதவிகளுக்கு சரியான தகுதி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறார்கள்.
Helper
Fitter
Line incharger
Supervisor
Manager
போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் இந்த இலவச வேலைவாய்ப்பு தகவல் மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
தகுதிகள் :
நண்பா படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரைக்கும் இந்த இலவச வேலைவாய்ப்பு தகவல் மையத்தின் மூலம் வேலை பெறலாம்.
நன்மைகள் :
நண்பா இந்த இலவச தகவல் மையத்தின் மூலம் நீங்கள் பெரும் வேலை வாய்ப்பானது ஓர் நிரந்தர வேலையாகும்.
இவை தனியார் நிறுவனத்தில் இருந்து நேரடியாக உங்களை வேலைக்கு தேர்வு செய்வார்கள்.
எனவே இந்த தகவல் மையத்தின் மூலம் பெரும் வேலை வாய்ப்பானது ஒரு நிரந்தர வேலை என நினைவில் கொள்ளுங்கள்.
நீங்களும் இந்த இலவச வேலைவாய்ப்பு தகவல் மையத்தின் மூலம் வேலைக்கு சேரவேண்டும் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
நண்பா நீங்கள் இந்த தொலைப்பேசி எண்ணை அழைத்து பேசும் பொழுது எங்களின் இணைய தளத்தின் பெயரை சொல்லுங்கள்.
நீங்கள் அவ்வாறு சொல்வதால் அவர்கள் உங்களுக்கு முதல் முனுரிமை வழங்குவார்கள்.
எனவே எங்களின் இணைய தளத்தின் ( jobs7news ) என்ற பெயரை மறக்காமல் அவர்களிடம் தெரிவிக்கவும்.
Call: 99427 21611
இவை தவிர்த்து நீங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வேண்டும் என்றால் நீங்கள் youtube சென்று அதில் jobs7 என்ற சேனலை பார்க்கவும்.
அதில் நாங்கள் நாள்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை தெரிவித்து வருகிறோம்.
எனவே நீங்கள் youtube சென்று எங்களின் சேனலை பார்த்து உங்களுக்கு பிடித்த வேலைக்கு தாராளமாக சேர்ந்து கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு :
இந்த வேலைவாய்ப்பு தகவல் மையத்தின் மூலம் நீங்களும் சேரவேண்டும் என்றால் நீங்களும் எந்த ஒரு பணமும் எதற்கும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
நண்பா உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
ஒரு வேளை இந்த தகவல் உங்களுக்கு பயன்பட வில்லை என்றாலும் எங்கயோ வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு முகம் தெரியாத நபருக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே நண்பா இந்த ஒரு தகவல்களை நீங்கள் உங்களது வாட்சப் அல்லது உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்.
நண்பா நீங்கள் செய்யும் இந்த இரு சின்ன செயல் பலருடைய வாழ்க்கைக்கு பெரும் உதவியாக அமையும் என்பதை நினைவில் கொண்டு இதனை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்.