Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

பிரபல ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு

பிரபல ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!!!

Chennai jobs


எங்களது இணையதளத்திற்கு வந்தவர்களுக்கு மிக்க நன்றி.

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் நாங்கள் அன்றாட வரும் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் தெரிவித்துவருக்கிறோம்.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க போகும் வேலைவாய்ப்பு என்னவென்றால் சென்னை மாநகரத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவித்துள்ளார்கள்.


இந்த நிறுவனமானது பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் (ஹூண்டாய், TVS...) தொடர்புகொண்டுள்ளது.


இந்த நிறுவனத்தில் இருந்து பல ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு அதனை பல முன்னணி நிறுவனத்திற்கு இவர்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.


இந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்கான

அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா குறிப்புசட்டத்தில் கொடுத்துள்ள அனைத்து முக்கியமான தகவல்களையும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

எனவே நண்பா நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பாருங்கள்.


பதவி : 

இந்த நிறுவனத்தில் பல்வேறு வகையான பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது அவற்றுள் முக்கியமாக CNC machine operator பதவிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது என தகவல் வந்துள்ளது எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு சேரலாம்.


கல்வி தகுதிகள் : 

இந்த நிறுவனத்தில் பணிபுரியவதற்கனா கல்வி தகுதிகள்

  • 12th
  • I.T.I
  • Diploma

மேலே குறிப்பிட்ட கல்வி படிப்புகளில் ஏதேனும் ஒன்று படித்து முடித்திருந்தால் போதும் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது.


இடம் : 

ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமானது சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்ற பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் இந்த நிறுவனமானது அமைந்துள்ளது.


வேலை நேரம் :

எந்த முன்னணி நிறுவனமானது பனிரெண்டு மணிநேர வேலை நேரத்தை கொண்டுள்ளது.எனவே இந்த நிறுவனத்தில் நாம் அனைவரும் பன்னிரெண்டு மணிநேரம் வேலைசெய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும்.


அனுபவம் : 

அனுபவம் எனபது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த நிறுவனத்தில் பணிபுரியலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


அனுபவம் இல்லாதவர்களுக்கு அவர்களே ஒரு வாரத்திற்கு அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுப்பார்கள்.


எனவே விருப்பம் உள்ள அனைத்தி நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


பாலினம் : 

ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மட்டும் பணிபுரிய வேண்டும் என கூறப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் இந்த வேலை பிடித்திருந்தால் உடனே சேருங்கள்.


வயது : 

குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்களே இந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் அவர்கள் தெரிவித்த வயது வரம்பு 18 - 35 ஆகும்.


மேலே குறிப்பிட்ட வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஒரு நல்ல வேலைவாய்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.


திருமணநிலை : 

நண்பா இந்த முன்னணி நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் அகாதவர்கள் போன்றவர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரியலாம் என கூறப்படுகிறது.


மாத சம்பளம் : 

இங்கு பணிபுரியும் அனைவருக்கும் வருடம் ஒருமுறை மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.


இப்பொழுது அவர்கள் வாங்கும் மாத சம்பளம் ₹ 12,000 முதல் 13,000 வரை மாத சம்பளம் பெறுகிறார்கள்.மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.


நன்மைகள் :

வெளி ஊர்களில் இருந்து இந்த நிறுவனத்தில் பணிபுரிய வரும் அனைவருக்கு தங்கும் இடம்  கொடுக்கபடும்.


இரண்டு வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வேலைகிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் அவற்றுள்  தங்கும் விடுதிகள் மற்றும் உணவோடு வேலை கிடைப்பது கடினம் எனவே கிடைக்கும் வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


தொடர்பு எண் :


இந்த முன்னணி நிறுவனத்தில் நீங்களும் வேலை சேரவேண்டும் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்ப்புக்கொண்டு உடனே இந்த வேலைக்கு சேருங்கள்.

9150633519

மேலும் இந்த வேலைபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் jobs 7 என்ற (youtube channel - ஐ) பார்கவும்.


முக்கிய குறிப்பு : 

நண்பா நாங்கள் தெரிவித்த இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் இலவச வேலை வாய்ப்பாகும்.


எனவே இந்த வேலைக்கு நீங்கள் ஏதற்காகவும் யாருக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.


நண்பா இந்த ஒரு தகவல் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் முகம் தெரியாத ஒரு நபருக்கு இந்த வேலை வாய்ப்பு தகவல் மிகவும் உதவியாக இருக்கும்.


எனவே உங்களால் முடிந்த அளவுக்கு இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல்களை உங்களின் வாட்சப் குழுவில் பகிரவும்.


அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கடும்.


நன்றி வணக்கம்.

Related Posts