Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

பிரபல பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!!!

Coimbatore jobs

முதலாவது எங்களது இணைய தளத்தில் வேலை வாய்ப்புகளை தெரிந்துகொள்ள வந்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் இனிய வணக்கம்.

நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை தெரிவித்து வருகிறோம்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்க போவது பிரபல முன்னி பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகள்.


நண்பா இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைபடுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிறுவனமானது மூன்று பெரிய ( unit ) பிரிவுகளை கொண்டுளது.


இந்த நிறுவனத்தில் வீட்டிற்கு உபயோகிக்கும் வாட்டர் பைப், ஷவர் மற்றும் பல வீட்டு உபோயாக பொருட்கள் உற்பத்தி செய்கிறார்கள்.


இந்த நிறுவனத்தில் பெர்மனேன்ட் ( permanent ) ஆக வேலைக்கு சேரவேண்டும் என்றால் ஒரு வருடம் ( contract ) முறையில் இருத்தல் வேண்டும்.


இங்கு பணிபுரிவதற்கு உள்ள அனைத்து தகவல்களும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.


கீழே உள்ள தகவல்களை நன்கு படித்துவிட்டு தொலைபேசி எண்ணை தொடர்ப்புகொள்ள வேண்டும்.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நம்பிக் குறிப்புசட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களை நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.


எனவே நண்பா நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்ல விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு பிறகு அந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கவும்.


பதவி :


இந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அவற்றுள் முக்கியமான பதவிகளை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

  • machine operator
  • assembly
  • quality checking
  • data entry
  • store helper
  • housekeeping


மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும் தற்பொழுது ஆட்கள் தேர்வு செய்யபடுகிறார்கள்.


நண்பா இங்கு வேலைக்கு வருவோர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு பதவிகள் வழங்கப்படும் என தகவல் வந்துள்ளது.


கல்வி தகுதிகள் :

நண்பா நாம் இரண்டாவது பார்க்க இருக்கும் குறிப்புசட்டமானது கல்வி தகுதிகள்.


இங்கு பணிபுரிய தேவையான கல்வி தகுதிகளை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

  • 8th
  • 10th
  • 12th
  • I.T.I 
  • diploma 
  • Any degree 

மேலே குறிப்பிட்ட படிப்புகளில் ஏதனும் ஒன்று நீங்கள் படித்து முடித்திருந்தால் போதுமானது.


அதில் உங்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.


வேலை செய்யும் இடம் :

நண்பா இந்த முன்னணி நிறுவனமானது கோவைக்கு அருகில் உள்ள சூலூர் பிரிவு என்ற இடத்தில் அமைந்துள்ளது.


இந்த நிறுவனமானது மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது எனவே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சரியான பிரிவு ( unit )  வேலைக்கு செல்லவும்.


அனுபவம் : 

நண்பா இந்த வேலைக்கு அனுபவம் வேண்டும் வேண்டாம் என்று எதனையும் சொல்லவில்லை.

எனவே அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


அனுபவம் இல்லாத நபர்களுக்கு அவர்கள் மூன்று நாட்கள் வரை எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பார்கள்.

எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


பாலினம் :

இங்கு வேலை சேரவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சேரலாம் என தெரிவித்துள்ளார்கள்.


எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த வேலைக்கு உடனடியாக சேரவும்.


வயது :

எல்லா நிறுவனம் போல இங்கும் பணிபுரிய வயது வரம்பு விதித்துள்ளார்கள். 


இங்கு பணிபுரிய உங்களது வயது ( 18 - 45 ) வயதுக்குள் இருத்தல் வேண்டும் என அருவிக்கப்பட்டுள்ளது. உங்களது வயது வரம்புக்கு ஏற்றவாறு பதவி வழங்கப்படும்.


திருமனநிலை :

நண்பா இந்த முன்னணி பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகதவர்கள் ஆகிய அனைவரும் பணிக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்கள்.


மாத சம்பளம் :

இங்கு பணிபுரிவோரின் மாத வருமானம் 13,800 முதல் 14,800 வரை உள்ளது.

எனவே புதிதாக வேலைக்கு வரும் பணியாளருக்கும் மேலே குறிப்பிட்டுள்ள மாத சம்பளமே வழங்கப்படும்.


நன்மைகள் :

 வருடம் ஒரு முறை அவர்களின் மாத சம்பளத்தில் (10%) பத்து சதவீதம் மாத சம்பளம் உயத்தி தரப்படும்.


அது மட்டுமின்றி இதர சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.


வெளி ஊர்களில் இருந்து வருவோர்களுக்கு இலவச தங்கும் விடுதிகள் மற்றும் ஒரு வேளை உணவு வழங்கப்படும்.


உள்ளுர்களில் இருந்து வேலைக்கு வருவோர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படும்.



தொடர்பு :


இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்ப்பு கொண்டு இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பு பயன்படுத்தி கொள்ளலாம்.

98657 26729

மேலும் தகவலுக்கு மேலே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் எதனினும் தகவல்கள் தெரியவேண்டும் என்றால் jobs 7 என்ற (youtube channel - ஐ) பார்கவும்


முக்கிய குறிப்பு : 

நண்பா இது ஒரு இலவச வேலை வாய்ப்பு தகவல் ஆகும்.

இந்த வேலைக்கு நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


இந்த வேலை வாய்ப்பு தகவலை உங்களின் உறவினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Related Posts