Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இலசவச வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இலசவச வேலைவாய்ப்பு!!!!

Tamilnadu jobs vacancy

முதலாவது எங்களது இணைய தளத்தில் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள வந்து இருக்கும் என் நண்பர்களுக்கு எங்களின் இனிய வணக்கம்.


நண்பா நாங்கள் பொதுவாக எங்களின் இணைய தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு தகவல்களை நாள்தோறும் எங்களது இணைய தளத்தின் மூலம் தெரிவித்து வருகிறோம்.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க போவது பிக் பாஸ்கெட் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.


தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனமான big basket நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்பை அறிவித்துள்ளார்கள்.


இந்த நிறுவனமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல  கிளைகளை (branch) கொண்டுள்ளது.


இவ்நிறுவனத்தில் பணிபுரிய அதிக ஆட்கள் தேவை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.எனவே  விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


இந்த நிறுவனத்தில் நீங்களும் பணிபுரிய வேண்டும் என்றால் கீழே உள்ள அனைத்து தகுதிகளை படித்து தெரிந்துகொண்டு இந்த நிறுவனத்தில் பணிபுரியுங்கள்.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா இந்த வேலைக்கான அனைத்து தகவல்களை குறிப்புசட்டத்தில் உள்ளது போல் வரிசையா கீழே கொடுத்துளோம்.

எனவே நண்பா இந்த நிறுவனத்தி வேலைக்கு வருவோர் இந்த அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு இந்த வேலைக்கு சேந்துகொள்ளவும்.


பதவி : 


இந்த நிறுவனத்தில் மூன்று விதமான பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது.

  • Associate
  • bike delivery executive
  • van delivery executive 

நண்பா மேலே கொடுத்துள்ள பதவிகளுக்கு  அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.


இந்த கொரோனா காலத்தில் இந்த வேலைவைப்பினை அறிவித்தது மிகவும் நல்ல விதமான செயல்.


எனவே இந்த வேலைவைப்பினை பயன்படுத்தல் நீங்களும் இந்த கொரோனா காலத்தில் வேலைக்கு செல்லுங்கள்.


கல்வி தகுதிகள் : 

இங்கு பணிபுரிய ஒரு சில கல்வி தகுதிகளை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


அந்த வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் கல்வி தகுதியானது 

  • 10th 
  • 12th 
  • any degree 

 நண்பா மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஒன்று படித்து இருந்தால் போதும் நீம்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரியலாம் என அறிவித்துள்ளார்கள்.


எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


இடம் : 

இந்த நிறுவனமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டகங்களிலும் கிளைகளை (branch) கொண்டுள்ளது.


 அவ்வாறு உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என மாபெரும் இலவச வேலைவாய்பினை அறிவித்துள்ளது.


எனவே இங்கு பணிபுரிய விரும்புவோர்கள் உங்களது மாவட்டத்தில் உள்ள big basket நிறுவனத்தின் கிளைகளில் ( branch-ல்) சேர்ந்து பணிபுரியுங்கள்.


பாலினம் :

இவ்நிறுவனத்தில் பணிபுரிய அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம் என அறிவிப்பை தெரிவித்துள்ளது.


பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.


எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


வயது வரம்பு :

பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஒரு சில வயது வரம்பு இருக்கும்.


அவ்வாறு இந்த நிறுவனத்திலும் இவர்கள் வயது வரம்புகளை தெறிவித்துள்ளார்கள்.


இங்கு நீங்கள் பணிபுரிய வேண்டும் என்றால் உங்களது வயது ( 18 - 40 ) இருத்தல் அவசியம் என்று சொல்லப்படுகிறது. 


எனவே அவர்கள் தெரிவித்த வயது வரம்புக்குள் இருப்பவர்கள் இந்த வேலைவாய்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



திருமண நிலை : 

இங்கு பணிபுரிய திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் போன்ற இருவரும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.


மாத சம்பளம் : 

இங்கு பணிபுரியும் அனைத்து தொழிலர்களுக்கும் மாதம் 11,000 முதல் 22,000 வரை வழங்கப்படுகிறது. 


நன்மைகள் :

ஒவ்வொரு பணியாளருக்கு மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் கொடுக்கப்படும் என அந்நிறுவணமானது தெரிவித்துள்ளது.


வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் வேலை திறமைக்கு ஏற்றவாறு அவர்களின் பதவி நிலை உயர்த்தப்படும்.


தொடர்புக்கு : 

இத்தகைய வேலைவாய்ப்பு உங்களுக்கு பிடித்துருந்தால் நாங்கள் கொடுத்துள்ள தொலைப்பேசி எண்ணை அழைக்கவும்.


மேலும் இந்த வேலைவைப்பினை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ( youtube சென்று jobs7 என்ற channel-ஐ) பார்க்கவும்.

பலவகையான வேலைவைப்பினை அந்த youtube channel தெரிவித்து வருகிறது.


முக்கிய குறிப்பு :

மேலும் நாங்கள் தெரிவிக்கும் அனைத்து வேலைகளும் இலவசமான வேலைவாய்ப்புகள் இதற்கு நீங்கள் யாரிடமும் எதற்க்காகவும் பணம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுக்கிறது.


நண்பா இந்த வேலை வாய்ப்பு கண்டிப்பா உங்களுக்கு மட்டுமின்றி உங்களின் பிற நண்பர்களுக்கும் உதவும்.

எனவே நண்பா நீங்கள் உங்களால் முடிந்த அளவு பிறருக்கும் இந்த தகவல்களை பகிரவும்.


நீங்கள் செய்யும் இந்த ஒரு செயல் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் முகம் தெரியாத பல நபர்களின் வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி வணக்கம்.

Related Posts