Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

பிரபல முன்னணி நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு

பிரபல முன்னணி நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு!!!

Tamilnadu private jobs

முதலாவது எங்களது இணைய தளத்தில் தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள வருகை தந்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வணக்கம்.

நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க போவது பிரபல முன்னணி ( MNC ) தனியார் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை பார்க்க இருக்கிறோம்.


பிரபல முன்னணி நிறுவனமான (MNC)நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது என அறிவிப்பை தெரிவித்துள்ளார்.


இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும்,இந்த வேலைக்கான அனைத்து தகுதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா இந்த வேலைக்கான அனைத்து முக்கிய தகவல்கள் குறிப்புசட்டத்தில் உள்ளது.


குறிப்புசட்டத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நாங்கள் வரிசையாக கீழே தெளிவாக கொடுத்துள்ளோம்.

எனவே இந்த வேலை வாய்ப்பினை விரும்புவோர்கள் தயவு செய்து நகங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்க்கவும்.


பதவி :

இந்த முன்னணி நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பை தெரிவித்துள்ளார்கள்.

அவற்றுள் இப்போதைக்கு (KYC verifier) என்ற பதவிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது என்ற தகவலை தெரிவித்துள்ளார்கள்.


எனவே விருப்பம் உள்ள அனைத்து நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


கல்வி தகுதிகள் :

நண்பா பொதுவாக நாம் ஒரு நிறுவனத்தில் புதியதாக வேலை தேடி சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்களின் கல்வி தகுதிகள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் கேட்கப்படும் கல்வி தகுதியானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 8th
  • 10th
  • 12th
  • I.T.I
  • Any degree

நண்பா மேலே கொடுக்கப்பட்டுள்ள படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பு நீங்கள் படித்து முடித்திருந்தால் போதும் நீங்கள் இந்த நிறுவனத்தில் தாராளமாக வேலைக்கு சேரலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் போற்ற  அனைவருக்கும் இந்த நிறுவனமானது வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்த காலகட்டத்தில் வேலை கிடைப்பது என்பது கடினமான ஒன்றாகும் எனவே கிடைக்கும்  வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


இடம் :

இந்த நிறுவனமானது தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகளை ( branch ) கொண்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்(All Over Tamilnadu) வேலைவாய்ப்பு உள்ளது.

எனவே உங்கள் மாவட்டங்களில் உள்ள கிளைகளில் ( branch ) சேர்ந்து பணிபுரியுங்கள்.


அனுபவம் : 

இந்த நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும் என சொல்லவில்லை.

எனவே அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


பாலினம் : 

இந்த முன்னணி நிறுவனமானது ஆண்கள் மற்றும் பெண்கள் போன்ற இருபாலருக்கும்  வேலைவாய்ப்பை கொடுத்து வருகிறது.எனவே விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவரும் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பை தவரவிடாதீர்கள்.


வயது :

இவ்நிறுவனதில் பணிபுரிய குறிப்பிட்ட வயது வரம்புகளை தெரிவித்துள்ளார்கள்.அந்த வகையில் இங்கு பணிபுரிய அவர்களின் வயது (  18 - 30 ) வரம்புக்குள் இருத்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள்  இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


திருமனநிலை :

நண்பா இந்த முன்னணி நிறுவனதில் திருமணம் செய்தவர்கள் திருமணம் செய்யாதவர்கள் ஆகிய அனைவரும் இந்த வேலைக்கு சேரலாம் என அறிவித்துள்ளது.


மாத சம்பளம் : 

இங்கு வழங்கப்படும் மாத சம்பளமானது ₹10,000 முதல் 14,000 வரை வழங்கப்படுகிறது.மேலும் இங்கு பணிபுரியும் அனைவருக்கும்  அவர்களின் வேலைவைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.


நன்மைகள் : 

நண்பா இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கு அவர்களின் வேலை திறமைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தப்படும்.


தொடர்ப்பு :

இந்த வேலைவைப்பினை நீங்களும் பயன்படுதிக்கொள்ள வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நீங்களும் இந்த வேலையில் பணிபுரியுங்கள்.


+91 97876 37724


மேலும் உங்களுக்கு இந்த வேலைவாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் jobs 7 என்ற (youtube channel-ஐ) பாருங்கள்


முக்கிய குறிப்பு : 

நண்பா இந்த வேலை முற்றிலும் இலவச வேலை வாய்ப்பாகும்.

எனவே இதற்கு நீங்கள் யாரிடமும் ஏதற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


இந்த பதிவு உங்களுக்கு பயன்பட்டால்  பயன்படுத்திக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களும் பகிருங்கள்.


நண்பா நீங்கள் மற்றவர்களுக்கு இந்த தகவல்களை பகிர்வதால் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் முகம் தெரியாத பல நபர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


எனவே உங்களால் முடிந்த அளவிற்கு இதனை மற்ற குழுவிற்கு பகிரவும்.

Related Posts