Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Tech mahindra நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

Tech mahindra நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!!!


Work from home jobs

டெக் மஹிந்திரா என்ற நிறுவனமானது தமிழ்நாட்டில் உள்ள பல முன்னனி நிறுவனங்களில் ஒன்றாகும். 


மேலும் இந்த நிறுவனத்தில் அனைத்துவிதமான கார்,பைக் ஆகியவற்றின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. 


தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறத்தி.


இந்த கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதிலும் வீட்டில் இருந்தபடி வேலை என்பது மிக மிக கடினமான ஒன்றாகும்.


இதனை அறிந்து tech mahindra நிறுவனமானது (work from home) என்ற ஒரு அருமையான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. 


இந்த காலத்தில் இப்படி ஒரு வேலைகிடைப்பது நல்ல ஒரு விசயமாகும் இந்த நல்ல வேலைவாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



இந்த வேலைக்கான அனைத்து தகவல்களும் வரிசையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எனவே தெளிவாக படித்து இந்த வேலைக்கு உடனடியாக சேருங்கள்.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா நாங்கள் மேலே குறிப்புசட்டத்தில் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

எனவே இந்த வேலை வாய்ப்பினை விரும்பும் நண்பராகள் கண்டிப்பாக நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு இந்த வேலைக்கு செல்லவும்.


வேலையின் பதவி :

இந்த முன்னணி நிறுவனத்தில் பலவகையான பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.


இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிய ( email & voice process) என்ற வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.


எனவே கொடுக்கப்பட்டுள்ள பதவி உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக சேரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைக்கான கல்வி தகுதிகள் :

இந்த முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஒரு சில கல்வி தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வேலைக்கான கல்வி தகுதிகளை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

  •  12th
  • diploma
  • BE

நண்பா மேலே உள்ள கல்வி தொகுதிகளில் ஏதேனும் ஒரு படிப்பு நீங்கள் முடித்திருந்தால் போதும் நீம்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.


எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவாவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


வேலையின் நேரம் :

பொதுவாக எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் வேலை மணி நேரம் என்றால் எட்டு மணி நேரம் வேலையாக இருக்கும்.


அந்த வகையில் இந்த முன்னணி நிறுவனத்தில் பிற நிறுவனம் போல் எட்டு மணிநேரம் வேலை செய்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.


பாலினம் :

இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலரும் பணிபுரியலாம் என்று அறிவித்துள்ளார்கள்.


அதனால் விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


அனுபவம் : 

இந்த முன்னணி தனியார் நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.


வயது :

மற்ற இடங்களில் இயங்கி வரும் நிறுவனத்தில் உள்ளபடி இங்கும் பணிபுரிய வயது வரம்பு உள்ளது.


அவ்வாறு இங்கு நாம் பணிபுரிய உங்களின் வயதானது (18 - 35 ) இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.


திருமண நிலை :

நண்பா இந்த முன்னணி தனியார் நிறுவனத்தில் திருமணம் செய்த்தவர்கள் மற்றும் திருமணம் செய்யாதவர்கள் ஆகிய அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


மாத சம்பளம் :

இந்த முன்னணி நிறுவனத்தில் மாதம் 10,000 முதல் 16,000 வரைக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.


நன்மைகள் :


அவர்களின் வேலைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தியும் கொடுக்கப்படுகிறது.


அவர்களின் வேலைக்கு ஏற்றவாறு வருடம் வருடம் அவர்களின் பதவி நிலை உயர்த்தப்படும்.


குறிப்பு :

இந்த வேலைக்கு நீங்கள் சேரவேண்டும் என்றால் உங்களிடம் ஒரு (lap top)கண்டிப்பாக இருந்தல் வேண்டும்.


மேலும் உங்களுக்கு( english மற்றும் உங்களது தாய்மொழி கண்டிப்பாக தெரிந்திருந்தல் வேண்டும்)



தொடர்பு  :

இந்த முன்னணி நிறுவனத்தில் நீங்களும் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

98 84 65 02 95
94 44 83 97 91

நீங்கள் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசும் போது jobs7 என்ற (youtube channel name - ஐ) சொல்லவும்.


மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்

எங்களது (jobs7 என்ற youtube channel-ஐ) பாருங்கள்.


முக்கிய குறிப்பு : 

நண்பா இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் இலவசம் எனவே இதற்கு நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கும் பிறருக்கும் பயன்படும் என்பதாகள் உங்களால் முடிந்த அளவு பிறருக்கும் பகிரவும்.

நீங்கள் செய்யும் இந்த ஒரு செயல் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிறைய நபர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

Related Posts