முதலாவது எங்களது இணைய தளத்தில் வேலை வாய்ப்பினை தெரிந்துகொள்ள வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து வேலை வாய்ப்புகளையும் தெரிவித்து வருகிறோம்.
இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது மற்றும் ஒரு சில தொழில் வாய்ப்புகளும் குறைந்துள்ளது.
இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து online மூலம் வருமானம் வருமானத்தை தேடி அனைவரும் ஓடுகிறார்கள்.
online மூலம் வருமானம் வருவது உண்மை தான் ஆனால் அனைத்து (online jobs-களும்) வருமானம் தரும் என்று நினைப்பது தவறான செயல்.
Online மூலம் வருமானம் வேண்டு என்று நினைப்பவர்கள் சரியான (online jobs-ஐ) தேர்வு செய்ய வேண்டும்.
உண்மையில் லட்ச கணக்கில் வருமானத்தை தரும் ஒரு உண்மையான online ஜாப்ஸ் என்ன வென்று என்று நாம் இன்று பார்க்க போகிறோம்.அவ்வாறு இன்று நாம் பார்க்க போகும் online ஜாப்ஸ் blogger.
Blogger பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது மற்றும் ஒரு சிலருக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை.
இந்த blogger மூலம் ஏராளமான நண்பர்கள் இன்று வரைக்கும் பல ஆயிரம் கணக்கில் இன்று வரைக்கும் பணம் சம்பாதிக்க செய்கிறார்கள்.
நீங்களும் இதன் மூலம் மாதம் மாதம் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக உங்களிடம் இந்த ஒரு நல்ல ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி தெரிவிக்க வந்துளோம்.
Blogger என்றால் என்ன :
நண்பா முதலாவது blogger என்றால் என்பதை நாங்கள் சுருக்கமாக கீழே கொடுத்துளோம்.
Blogger என்பது ஒரு சிறிய website.இந்த (website-ல்) நாம் நமக்கு தெரிந்த அனைத்தையும் தினமும் போஸ்ட் செய்து வரவேண்டு.
அவ்வாறு நாம் உருவாக்கும் போஸ்டர்களை பிற மக்கள் பார்க்கும் பொழுது நமக்கு வருமானம் வரும். இதுவே blogging.
Blogger தொடங்குவதற்கு தேவையானவைகள் :
நண்பா இந்த ஓர் ஆன்லைன் ஜாப்ஸ் பண்ணுவதற்கு உங்களுக்கு தேவையானவை என எதுவும் இல்லை.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உபகரணம் இந்த ஆன்லைன் ஜாப்ஸ் செய்வதற்கு போதுமானது.
இந்த online ஜாப்ஸ் செய்வதற்கு ஒரு சில தேவைகள் உள்ளன அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எதை பற்றி போஸ்ட் போடவேண்டும் :
சரி நண்பா blogger ஓபன் பண்ணியாச்சு பிறகு எதனை பற்றி போஸ்ட் போட வேண்டும் என நிறைய நபர்களுக்கு கண்டிப்பாக சந்தேகங்கள் இருக்கும்.
அந்த வகையில் Blogging பொறுத்தவரை உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு ( category-ஐ ) தேர்வு செய்து அதனை பற்றி தினமும் ஒரு போஸ்ட் செய்து வரவேண்டும்.
Category என்பது உங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்பு அல்லது அரசியல் அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒன்று அதனை நன்கு தெளிவாக மக்களுக்கு புரியும்வண்ணம் ஒரு ஆறுநூறு வார்த்தைக்கு போஸ்ட் எழுதி அதை உங்களின் blog பக்கத்தில் தினமும் பதிவிட்டு வர வேண்டும்.
போஸ்ட்-ஐ பகிரவும் :
நண்பா நீங்கள் blog உருவாக்கி அதில் தினமும் போஸ்ட் எழுதி publish பண்ணினாள் மட்டும் போதாது.
அதனை உங்களுக்கு தெரிந்த சோசியல் மீடியாவில் கண்டிப்பாக பகிரவேண்டும்.
நாம் உருவாக்கிய போஸ்ட்களை பிற சோசியல் மீடியாவில் (whatsapp, facebook, twitter)பகிறவேண்டும்.
அவ்வாறு பகிர்வதல் நாம் உருவாக்கிய போஸ்ட்களை பிற மக்கள் பார்ப்பார்கள்.
அவ்வாறு தான் பிற மக்களை உங்களின் இணைய தளத்திற்குள்ளாக வர வைக்க வேண்டும்.
அவர்களுக்கு உங்களின் போஸ்ட்களை விரும்பினால் தினமும் அவர்கள் உங்களின் இணைய தளத்தில் வருகை தருவார்கள்.
இவ்வாறு தான் நீங்கள் உங்களத்தி இணைய தளத்தில் மக்களை வர வைக்க வேண்டும்.
நன்மைகள் :
ஆன்லைன் ஜாப்ஸ் என்பது உங்களின் வாழ்க்கை முழுவதும் வருமானத்தை தரக்கூடிய வேலை வாய்ப்பாகும்.
இதில் உங்களின் உழைப்பிற்கு என்றவாறு மாத வருமானம் பெறுவீர்கள்.
வருமானம் எப்போது வரும் :
நிறைய நண்பர்களுக்கு இருக்கும் கேள்வியில் ஒன்று எப்பொழுது வருமானம் வரும்.
நண்பா முதலில் நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு ஆன்லைன் ஜாப்ஸ் பண்ணி உடனே அதில் வருமானம் வர வேண்டும் என்று நினைப்பது புத்திசாலி தனம் அல்ல.
எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் நாம் பொறுமை காட்கவேண்டியது அவசியம்.
தொடர்ந்து உங்களின் உழைப்பினை நீங்கள் அதில் பண்ணுங்கள் கண்டிப்பாக உங்களின் உழைப்பிற்கு ஒரு நாள் நல்லது நடக்கும்.
அவ்வாறு நல்லது என்னோடு உள்ள பல நண்பர்களுக்கு நடந்துள்ளது.
அவர்களை முன் உதாரணமாக வைத்து நீங்களும் இதில் தொடர்ந்து உங்களின் உழைப்பை போடுங்கள்.
நாம் தொடர்ந்து ஒரு பத்து முதல் இருப்பது போஸ்ட் போட்டதும் (adsence-க்கு) அப்ளை செய்து வருமானத்தை பெறலாம்.
முக்கிய குறிப்பு :
இந்த தகவல் கண்டிப்பாக மற்றவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
எனவே நண்பா உங்களால் முடிந்த அளவிற்கு இதை பிறருக்கும் பகிருங்கள்.
நீங்கள் செய்யும் இந்த ஒரு செயல் வேலை வாய்ப்பு இலல்லாத பல முகம் தெரியாத நபர்களுக்கு நீங்கள் பண்ணும் உதவியாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.