எங்களது இணையதளத்திற்கு வந்த உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் அனைத்து தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்பிப்புகளை தெரிவித்து வருகிறோம்.
அதே போன்று நாம் இன்று பார்க்க போகும் வேலை வாய்ப்பு மாபெரும் பிளாஸ்டிக் பைப் உற்பத்தி நிறுவனதில் வேலைவாய்ப்பு.
இந்த வேலையில் பணிபுரிவதற்கு எந்த ஒரு பணமும் வாங்குவதில்லை. நீங்களும் பணம் செலுத்த வேண்டாம்.
இது முற்றிலுமாக இலவச வேலை வாய்ப்பு.இந்த வேலை உங்களுக்கு பிடித்து இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லாருக்கும் share செய்யுங்கள்.
கொரோனா நேரத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பா இந்த நிறுவனத்தில் வீடுகளில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைப் மற்றும் பல இதர பிளாஸ்டிக் பொருட்கள் இங்கு தயாரித்து அதனை உளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
நண்பா நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சேர வேண்டும்,யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் ஆகிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நண்பா நாங்கள் மேலே கொடுத்துள்ள அனைத்து தகவல்களும் முக்கியமான தகவல்கள் ஆகும்.
குறிப்புசட்டத்தில் நாங்கள் கொடுத்துள்ள தகவல்களை நாங்கள் வரிசையா கீழே கொடுத்துள்ளோம்.
எனவே நண்பா நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் ஒரு நேரம் நன்கு படித்து பார்த்துவிட்டு இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.
குறிப்புசட்டம் :
பதவி
கல்வி தகுதிகள்
இடம்
அனுபவம்
வேலையின் நேரம்
அனுபவம்
பாலினம்
வயது வரம்பு
திருமண நிலை
மாத சம்பளம்
நன்மைகள்
தொலைப்பேசி எண்
முக்கிய குறிப்புகள்
நண்பா நாங்கள் இந்த நிறுவனதில் பணிபுரிய வேண்டியதற்கான அனைத்து தகவல்களையும் குறிப்புசட்டத்தில் கொடுத்துள்ளோம்.
குறிப்புசட்டத்தில் உள்ள தகவல் அனைத்தையும் வரிசையாக கீழே விவரித்துள்ளோம்.
எனவே இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர விரும்புவோர் கண்டிப்பாக நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் படித்து பார்த்து விட்டு பிறகு இந்த நிறுவனத்தில் பணிபுரிய செல்லவும்.
பதவி :
நண்பா இந்த நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் இருக்கிறது.
அவ்வாறு இருந்தும் அவர்கள் தற்பொழுது store helper என்ற பதவிக்காக மட்டுமே தற்பொழுது ஆட்கள் வேண்டும் என்ற வேலை வாய்ப்பு தகவல்களை அறிவித்துள்ளார்கள்.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கல்வி தகுதிகள்:
இரண்டாவது நாம் பார்க்க இருக்கும் குறிப்புசட்டம் கல்வி தகுதிகள்.
நண்பா இந்த நிறுவனத்தில் பணி புரிய உங்களின் கல்வி தகுதியானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
8th
10th
12t
I.T.I
diploma
நண்பா மேலே குறிப்பிட்ட படிப்புகளில் ஏதெனும் ஒரு படிப்பு நீங்கள் முடித்து இருந்தால் போதும் நீங்கள் இந்த வேலைக்கு தகுதி ஆனவர்கள்.
வேலை செய்யும் இடம் :
நண்பா இந்த முன்னணி பிரபல நிறுவனமானது அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர் ஆகும்.
எனவே வெளி ஊர்களில் இருந்து வரும் நபர்கள் கவலை பட வேண்டாம் ஏனென்றால் அவராகள் வெளி ஊர்களில் இருந்து வருவோர்களுக்கு இலவச தங்கும் விடுதிகள் வழங்குகிறார்கள்.
அனுபவம்:
இந்த நிறுவனத்தை பொறுத்த வரையில் அனுபவம் என்பது ஒரு முக்கியமானதாக கருதப்பட வில்லை.
எனவே அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனவே நண்பா விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
வேலை நேரம்:
பொதுவாக வேலை நேரம் என்பது ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் வேலை நேரம் என்பது 12 மணி நேரம் என வரையருக்கப்பட்டுள்ளது.
எனவே நண்பா மேலே குறிப்பிட்டுள்ள மணி நேரம் வரை நாம் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்.
பாலினம்:
நண்பா இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் செய்ய கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு இருந்தும் தற்பொழுது ஆண்கள் மட்டும் செய்ய கூடிய வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளார்கள்.
எனவே நண்பா இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள ஆண்கள் சேரலாம் என தெரிவித்துக்கொள்ளுகிறார்கள்.
வயது :
நண்பா இந்த பிரபல முன்னணி நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள்18 முதல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
எனவே மேலே உள்ள வயது வரம்புக்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு சேரலாம்.
சம்பளம் :
நண்பா இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் மாதம் மாதம் அவர்களின் சம்பளம் சரியான முறையில் சரியான தேதியில் அவர்கள் வங்கி கணக்கில் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு ரூபாய்13,500 வரைக்கும் மாத சம்பளம் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்மைகள் :
உங்களது திறமைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தப்படும்.
மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு புடித்திருந்தால் நீங்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
9150633519
நண்பா நீங்கள் மேலே உள்ள தொலைப்பேசி எண்ணிற்கு பேசும் பொழுது எங்களின் இணைய தளத்தின் பெயரை ( jobs7news ) சொல்லவும்.
அவ்வாறு நீங்கள் சொல்லும் பொழுது அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
இவை ஒரு இலவச வேலைவாய்ப்பு இதற்க்கு நீங்கள் யாரிடமும் பணம் கொடுக்கவேண்டாம்.