நண்பா நாங்கள் எங்களது தளத்தில் தமிழநாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் தனியார் நிறுவனத்தில் உள்ள வேலவைப்பிப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.
அந்த வரிசையில் நாம் இன்று பார்க்க போகும் வேலை வாய்ப்பு design engineer jobs
இந்த வேலைக்கு எப்படி சேர வேண்டும்,யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் ஆகிய அனைத்தும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்புசட்டம் :
பதவி
கல்வி தகுதிகள்
இடம்
அனுபவம்
வேலையின் நேரம்
அனுபவம்
பாலினம்
வயது வரம்பு
திருமண நிலை
மாத சம்பளம்
நன்மைகள்
தொலைப்பேசி எண்
முக்கிய குறிப்புகள்
நண்பா நாங்கள் மேலே குறிப்புசட்டத்தில் கொடுத்துள்ள அனைத்து வேலைகனா தகவல்களையும் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம் எனவே நண்பா இந்த வேலைக்கு சேர வேண்டும் என்று
நினைப்பவர்கள் தயவு செய்து நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தவகள்களையும் நன்கு படித்து பார்த்து பிறகு இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தவும்.
பதவி :
நண்பா முதலாவது நாம் பார்க்க போகும் குறிப்புசட்டம் பதவி.
நண்பா இந்த நிறுவத்தில் தற்பொழுது Design Engineer என்ற பதவிற்காக ஒரு சில காலி பணியிடங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கல்வி தகுதிகள்:
நண்பா நாம் இரண்டாவதாக பார்க்க போகும் குறிப்புசட்டத்தில் இருப்பது கல்வி தகுதிகள்.
நண்பா இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலைக்கு சேரவேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பட்ட படிப்பு ( Any degree ) படித்து முடித்திருத்தல் வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே நண்பா மேலே குறிப்பிட்ட படிப்புகள் நீங்கள் படித்து முடித்திருந்தால் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
வேலை செய்யும் இடம்:
நண்பா இந்த முன்னணி நிறுவனம் அமைந்துள்ள இடமானது சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆகும்.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.
அனுபவம்:
நண்பா பொதுவாக அனுபவம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறும்.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு வருபவர்கள் குறைந்தது 3 to 8 years experiance அந்த பதவியில் இருந்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே விருப்பமும் தகுதியும் உள்ள அனைத்து ஆண்களும் இந்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வேலை நேரம்:
பொதுவாக ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேரம் வேலை செய்தல் வேண்டும் அவ்வாறு இந்நிறுவனத்திலும்
8 மணி நேரம் வரை இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்.
பாலினம்:
ஒரு நிறுவனம் என்றால் அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணிபுரிவார்கள்.
ஆனால் நண்பா தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் மட்டும் செய்ய கூடிய வேலை வாய்ப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே நண்பா இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
வயது:
நண்பா இந்த பிரபல முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் கண்டிப்பாக 18 முதல் 45 என்ற வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும். எனவே நண்பா மேலே உள்ள வயது வரம்புக்குள் நீங்காக் இருந்தால் இந்த வேலைக்கு தாராளமாக சேரலாம்.
திருமணநிலை:
இந்த முன்னணி நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருவரும் இந்த வேலைக்கு சேரலாம்.
எனவே விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
மாத சம்பளம்:
இங்கு பணியரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் சரியான முறையில் அவர்களின் மாத சம்பளம் அவர் அவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்நிறுவனத்தில் புதியதாய் பணிக்கு வரும் பணியாளருக்கு 20,000 - 30,000 வரைக்கும் மாத சம்பளம் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்மைகள் :
வேலை செய்யும் திறமையை பொறுத்து சம்பளம் உயர்த்தப்படும்.
மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் இந்நிறுவனத்தில் கொடுக்கப்படும்.
வருடத்திற்கு ஒரு முறை மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.
இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
9884650295
இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்போது JOBS 7 என்ற பெயரை சொல்லவும் அப்பொழுது அவர்கள் உங்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள்.
முக்கிய குறிப்பு :
நண்பா இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
ஏனென்றால் இந்த ஒரு வேலை வாய்ப்பு மூன்றாம் ஆட்கள் மூலம் கொடுக்கப்படுகிறது.
எனவே நண்பா உங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதிகள் இருந்தால் மட்டும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.
நண்பா ஒரு வேளை இந்த வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு பயன்படலாம் என்று உங்கள் மனதில் எண்ணம் இருந்தால் இதனை பிறருக்கும் பகிரவும்.