Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

சென்னை மாநகரத்தில் மாபெரும் வேலைவாய்ப்புகள்

கார் மற்றும் பைக் உதிரி பாகங்கள் தயாரிக்கும்  நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!

Chennai jobs


முதலாவது எங்களது இணையதளத்திற்கு வந்த அனைத்து நண்பா மற்றும் நண்பிகளுக்கு நன்றி.


நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில்  தமிழ்நாட்டில் இயங்கிவரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வேலை வாய்ப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.


அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கப்போகும் வேலைவாய்ப்பு கார் மற்றும் பைக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு.

இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.


அதிலும்  தங்கும் இடம் மற்றும் இலவச உணவு வசதியுடன் வேலை கிடைப்பது என்பது மிகவும் லபகரணமான வேலை வாய்ப்பாகும்.

எனவே நண்பா இந்த காலகட்டத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நண்பர்கள் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி  தகுதிகள் போன்ற  அனைத்தும் தகவல்களும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா நாங்கள் மேலே உள்ள குறிப்பு சட்டத்தில் கொடுத்துள்ள அனைத்து தவகள்களையும் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

இந்த வேலைக்கு செல்பர்கள் கண்டிப்பாக நாங்கள் கீழே கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு இந்த வேலைக்கு செல்லவும்.


பதவி:

தற்பொழுது இந்த நிறுவனத்தில்

              CNC machine operator

மேலே உள்ள பதவிக்காக அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது எனவே விருப்பம் உள்ள ஆண்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்



கல்வி தகுதிகள்:

இரண்டாவதாக நாம் பார்க்க போக இருக்கும் குறிப்புசட்டம் கல்வி தகுதிகள்.

நண்பா நாம் எந்த ஒரு நிறுவனத்திற்கு புதிதாக வேலை தேடி சென்றால் அவர்கள் நம்மிடம் கேட்க்கும் முதல் கேள்வி உங்களின் கல்வி தகுதிகள்.

அந்த வகையில் இந்த நிறுவனமானது பெரிய அளவில் கல்வி தகுதிகள் கேட்கவில்லை.

  • 8th
  • 10th
  • 12th
  • any drgree

நண்பா அவர்கள் மேலே குறிப்பிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பு முடித்திருந்தால் போதும் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

எனவே நண்பா நீங்கள் மேலுள்ள படிப்புகளில் ஏதேனும் ஓர் படிப்பு நீங்கள் முடித்திருந்தால் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


வேலை செய்யும் இடம்:

பொதுவாக கார்,பைக் போன்றவைகளின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ள இடம் என்றாலே சென்னை தான்.

அந்த வகையில் இந்த நிறுவனமும் அமைந்துள்ள இடம் சென்னை ஆகும்.


அனுபவம் :

பொதுவாய் ஒரு நிறுவனத்தில் வேலை தெரியாதவர்கள் பயன்பட மாட்டார்கள் என அனுபவம் இல்லாதவர்களை வேலைக்கு சேர்க்க மாட்டார்கள்.

ஆனால் நண்பா இந்த நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஏற்றவாறு வேலையா வாய்ப்புகளை தருகிறது இந்நிறுவனம்.


வேலை நேரம்:

வேலை மணி நேரம் என்பது ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் பன்னிரெண்டு மணி நேரம் வேலை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே நண்பா நாம் இந்நிறுவனத்தில் 12 மணிநேரம் வரை ஒரு நாளைக்கு வேலை செய்ய வேண்டும்.


பாலினம்:

நண்பா தற்பொழுது இந்த நிறுவனத்தில் ஆண்கள் மட்டும் செய்ய கூடிய வேலை வாய்ப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


வயது:

இந்நிறுவனத்தில் புதிதாய் வேலைக்கு வருபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள் 18 - 30 என்ற வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும்.

எனவே நண்பா மேலே கூறப்பட்டுள்ள வயது வரம்புக்குள் நீங்கள் இருந்தால் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.


திருமணநிலை:

நண்பா இந்த முன்னணி கார் மற்றும் பைக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.

எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு சேரலாம்.


மாத சம்பளம் :

இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கு அவர்களின் மாத சம்பளம் அவர்களின் வங்கி கணக்கில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் புதிதாய் வரும் பணியாளருக்கு 11,000 முதல் 12,000 வரைக்கும் மாத சம்பளம் வழங்கப்படும் அனா அந்நிறுவனம் கூறியுள்ளது.


நன்மைகள் :

ஒவ்வொரு பணியாளருக்கும் இலவச தங்கும் விடுதிகள் மற்றும் உணவு கொடுக்கப்படும்.


நண்பா நீங்கள் வேலைசெய்யும் திறமையை பொறுத்து மாத சம்பளம் உயர்த்தப்படும்.


மாத சம்பளம் மற்றுமின்றி பல இதர சலுகைகளும் இங்கு வழங்கப்படும்


பண்டிகை காலங்களில் பல போனஸ் உண்டு என அந்நிறுவனம் கூறியுள்


இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்.

                    9150633519

மேலும் இந்த வேலை வாய்ப்பின் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் jobs 7 என்ற (youtube channel - ஐ) பார்கவும்


                    

முக்கிய குறிப்பு :

இந்த வேலைக்காக நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவை முற்றிலும் இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம்.

Related Posts