Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

ஆட்கள் தேவை திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு

ஸ்ரீ அங்காலம்மன் knit fabrics manufacturing நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!

Tirupur jobs


நண்பா எங்களது இணையதளத்திற்கு வந்தவர்களுக்கு மிக்க நன்றி.


நண்பா எங்களது இணைய தளத்தில் தமிழநாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனத்தின் வேலவைப்பிப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.


அந்த வரிசையில் நாம் இன்று பார்க்க போகும் வேலை வாய்ப்பு ஸ்ரீ அங்காலம்மன் knit fabrics manufacturing நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு.


இந்நிறுவனத்தில் ஏராளமான ஆண்கள் மாற்றுமற்றும் பெண்கள் அணியும் அனைத்து வகையான ஆடைகள் தயாரித்தும் அதனை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகிறார்கள்.


நண்பா நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சேர வேண்டும்,யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் போன்ற அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா இந்த வேலைக்கு உள்ள அனைத்து தகவல்களை நாங்கள் குறிப்புசட்டத்தில் உள்ள படி கீழே விரிவாக கொடுத்துள்ளோம்.

எனவே இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து பிறகு இந்த நிறுவனத்தில் சேரவும்.


பதவி : 

நண்பா இந்த நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் உள்ளன.அவ்வாறு இப்படி இருந்தும் இந்த நிறுவனத்தில் தற்பொழுது machine operator என்ற பதவிக்கு நிறைய ஆட்கள் தேவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


எனவே நண்பா மேலே உள்ள பதவி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் தாராளமாக இந்த நிறுவனத்தில் சேரலாம்.


மேலே உள்ள பதவிக்காக அதிகமான ஆண்கள் தேவைப்படுகிறார்கள் எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


கல்வி தகுதிகள்: 

நண்பா இந்த நிறுவனத்தில் நீங்கள் சேர வேண்டு என்றால் உங்களின் கல்வி தகுதியானது கீழே கொடுக்கப்படுள்ளது.

  • 8th
  • 10th
  • 12th
  • ITI
  • Diploma                 

நண்பா மேலே குறிப்பிட்ட படிப்புகளில் நீங்கள் ஏதேனும் ஒரு படிப்பு முடித்து இருந்தால் போதும் நீங்கள் இந்த வேலைக்கு தகுதி ஆனவர்கள்.


வேலை செய்யும் இடம்:

நண்பா இந்த முன்னணி தனியார் நிறுவனம் அமைந்துள்ள இடமானது திருப்பூர் ஆகும்.


வெளி ஊர்களில் இருந்து இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று வருவோர்கள் கவலை பட வேண்டாம் ஏனென்றால் அவர்கள் இலவச தங்கும் விடுதிகள் கொடுக்கிறார்கள்.


அனுபவம்:

இந்த நிறுவனத்தை பொருத்த வரை அனுபம் என்பது எதுவும் இல்லை.


ஆகையால் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.


எனவே ஆண்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


வேலை நேரம்:

வேலை நேரம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அப்படி இந்த நிறுவனத்திலும் வேலை நேரம் என்பது 12 மணி நேரம் ஆகும்.

எனவே நண்பா மேலே குறிப்பிட்ட மணிநேரம் வரை நாம் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்.


பாலினம்:

இந்த நிறுவனத்தில் தற்பொழுது ஆண்கள் மட்டும் செய்ய கூடிய வேலை வாய்ப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


எனவே நண்பா இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் சேரலாம் என தெரிவித்துக்கொள்ளுகிறார்கள்.


வயது:

நண்பா இங்கு புதிதாக வேலைக்கு வருபவர்கள் 18 முதல் 35 என்ற வயது வரம்புகுள் இருக்க வேண்டும்.

நண்பா மேலே குறிப்பிட்ட வயது வரம்புக்குள் நீங்கள் இருந்தால் நீம்கள் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


திருமணநிலை:

நண்பா இந்த முன்னணி தனியார் நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருவரும் இந்த வேலைக்கு சேரலாம்.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படித்திக்கொள்ளவும்.


மாத சம்பளம்:

நண்பா இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் மாத சம்பளம் அவர்களின் வங்கி கணக்கில் போடப்படும்.


அந்த வகையில் இங்கு புதியதாக பணிக்கு வருவோர்களுக்கு ரூபாய் 10,000 - 12,000 வரைக்கும்  மாத சம்பளம் பெற்றுக்கொள்ளாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


நன்மைகள் :

உங்களின் வேலை திறமையை பொறுத்து சம்பளம் உயர்த்தப்படும்.


வெளி ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் தங்கும் இடம் இலவசமாக கொடுக்கபடும்.


இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் கீழே உள்ள

தொலைபேசி எண்ணை அழைக்கவும்


Call: 9150633519


நண்பா நீங்கள் இந்த நம்பருக்கு கால் பண்ணி பேசும் பொழுது எங்களின் இணைய தளத்தின் பெயரை ( jobs7news )அவர்களிடம் தெரிவிக்கவும்.

நீங்கள் அவ்வாறு தெரிவிக்கும் பொழுது அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை வழங்குவார்கள்.


நண்பா தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்

 jobs 7 என்ற (youtube channel - ஐ) பார்கவும்


முக்கிய குறிப்பு : 

இந்த வேலைக்கு நீங்கள் எதற்கும் யாரிடமும் பணம் செலுத்த அவசியம்

இல்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Posts