Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்க பட்டுள்ளது

Aluminum metal manufacturer நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!!!

Chennai jobs

எங்களது இணையதளத்தில் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ள வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.


நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து வகையான வேலை வாய்ப்புகளை நாள்தோறும் எங்களது இணைய தளத்தில் தெரிவித்து வருகிறோம்.


அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கப்போகும் வேலைவாய்ப்பு சென்னைக்கு அருகே இயங்கி வரும் aluminum manufacturer நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு.


நண்பா இந்த நிறுவனத்தில் பல வகையான அலுமிய பொருட்கள் தயாரித்து அதனை பல பிரபல முன்னணி நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.


இந்த  வேலைவைப்பிற்கான அனைத்து  தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா இந்த வேலைக்கான அனைத்து தகவல்களையும் நாங்கள் கீழே வரிசையா குறிப்புசட்டத்தில் உள்ளது போல் கொடுத்துள்ளோம்.

எனவே சரியாக அனைத்தையும் படித்து பிறகு இந்நிறுவனத்தில் பணிபுரிய செல்லவும்.


பதவி : 

நண்பா இந்த நிறுவனதில் ஏராளமான பதவிகள் உள்ளன.

அவ்வாறு உள்ள போதும் அவர்கள் ஒரு சில முக்கியமான பதவிகளுக்கு மட்டும் ஆட்கள் வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

  • Machine operators
  • Supervisor

மேலே உள்ள இரண்டு பதவிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகின்றது எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த நல்ல வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்


கல்வி தகுதிகள் :

நண்பா இரண்டாவது நாம் பார்க்க போகும் குறிப்புசட்டம் கல்வி தகுதிகள்.

இந்நிறுவனத்தில் புதியதாக பணிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கீழே உள்ள கல்வி தகுதிகளை முடித்திருக்க வேண்டும் 

  • Diploma
  • Any degree

நண்பா மேலே  கொடுக்கப்பட்டுள்ள படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பு நீங்கள் முடித்திருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தாராளமாக சேரலாம்.


இடம் : 

நண்பா இந்த முன்னணி தனியார் நிறுவனம் சென்னைக்கு அருகே உள்ள

குமடிப்பூண்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

எனவே விருப்பம் உள்ள அனைத்தி நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


அனுபவம் : 

அனுபவம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.


அந்த வகையில் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்களும் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த நிறுவனத்திற்கு பணிபுரிய செல்லலாம்.


வேலைசெய்யும் மணிநேரம் :

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் இருக்கும்.

 அதனை போன்று இந்நிறுவனத்திலும் வேலை நேரம் என்பது 8 மணிநேரம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


எனவே நண்பா விருப்பம் உள்ள அவருவம் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளளவும்.


பாலினம் : 

நண்பா இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் செய்ய கூடிய வேலைகள் இருந்தும் தற்பொழுது ஆண்கள் மட்டும் செய்ய கூடிய வேலையை மட்டும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


எனவே இந்த வேலைக்கு விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் விண்ணப்பிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது : 

பொதுவாக நாம் ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலை வேண்டும் என கேட்டு சென்றால் அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று உங்களின் வயது.


அந்த வகையில் இந்நிறுவனத்தில் 20 - 35 என்ற வயது வரம்புக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் இந்த வேலைக்கு வரும் படி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்த வேலைக்கான வயது வரம்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது வயது வரம்புக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரியலாம்.


திருமனநிலை :

நண்பா இந்த முன்னணி நிறுவனத்தில்

 திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள்

ஆகிய இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.


மாத சம்பளம் :

இந்த நிறுவனத்தில் புதியதாக வேலைக்கு வருபவர்களுக்கு 12,000 முதல் 15,000 வரைக்கும் மாத சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


நன்மைகள் :

வெளி ஊர்களில் இருந்து வரும் அனைவருக்கும் இங்கு தங்கும் விடுதிகள் இலவசமாக கொடுக்கப்படும்.


மேலும் உங்களது வேலைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தி தரப்படும்.


ஒவ்வொரு பணியாளருக்கும் மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் கொடுக்கபடும்.


இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளளது சந்தேகங்களை கேட்டுக்கொள்ளம்.



முக்கிய குறிப்பு : 

நண்பா இவை ஒரு இலவச வேலைவாய்ப்பு இந்த வேலைக்காக நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.


நண்பா ஒரு வேளை இந்த ஒரு வேலை வாய்ப்பு உங்களுக்கு பயன்படவில்லை என்று நினைத்து விட்டுவிடாதீர்கள்.


இதனை தயவு செய்து உங்களின் பிற வாட்சப் குழுவில் பகிரவும்.


நீங்கள் செய்யும் இந்த ஒரு செயல் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பல முகம் தெரியாத நபர்களுக்கு இது ஒரு பெரும் உதவியாக இருக்கும்.

Related Posts