சென்னையில் வேலைவாய்ப்பு வந்துள்ளது | chennai job vacancy
இன்று நாம் பார்க்கப் போகும் நிறுவனம் பிரபல முன்னணி wire -உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனமானது வெளிநாட்டு மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஆகும்
![]() |
60 Fresher Job Vacancies In Chennai |
தற்பொழுது இந்த நிறுவனத்தில் இருந்து வந்துள்ள வேலைவாய்ப்பானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவாளாருக்குமே ஏற்ற ஓர் வேலைவாய்ப்பாகும்.
இந்த நிறுவனத்தின் தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே நீங்கள் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
Table of content :
- Company name
- Job role
- Qualification
- Work location
- Duty hourse
- Experience
- Gender
- Age limit
- Benefits
- Interview date
- Total vacancy
- Salary
- Mobile number
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்
Company name :
இந்நிறுவனத்தின் பெயர் யஸாகி இந்தியா பிரைவேட் லிமிடெட் ( Yazaki india pvt lit ).
இந்நிறுவனத்தில் நான்கு சக்கர வாகனத்திற்கு தேவையான வயர் மற்றும் ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Job Post :
தற்பொழுது இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பானது ( production & Assembly ) புரொடக்ஷன் மற்றும் அசெம்பிளி டிபார்ட்மெண்டில் இருந்து வந்துள்ளது.
எனவே உங்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இந்நிறுவனத்தில் புரொடக்ஷன் மற்றும் அசெம்பிளி department - ஐ சேர்ந்ததாக இருக்கும்.
Qualification :
பொதுவாக ஒவ்வொரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நபர்களுக்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு தற்பொழுது இந்த நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி ( 10th - Any Degree) படித்த அனைவரையும் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.
அதிலும் ஆண்கள் கண்டிப்பாக டிப்ளமோ படிப்பினை படித்து முடித்து இருத்தல் வேண்டும் என்பதை நிறுவன தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Work Location:
வயர் உற்பத்தி செய்யக்கூடிய இந்த நிறுவனமானது சென்னையில் உள்ள மறைமலைநகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
நிறுவனத்தின் தரப்பில் இருந்து தங்குமிடம் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் அனைத்து பெண்களுக்கும் ரூம் வசதிகள் உண்டு. அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Duty Hourse :
பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் செயல்படும் எட்டு மணி நேர வேலை மட்டுமே இந்நிறுவனத்திலும் உண்டு.
மொத்தம் இரண்டு shift உண்டு. முக்கியமாக இந்நிறுவனத்தில் நைட் ஷிப்ட் கிடையாது.
Experience :
இந்நிறுவனத்தை பொருத்தவரை அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இரண்டு பேரும் வேலைக்கு வரலாம்.
எந்தவொரு முன்ன அனுபவம் எதுவுமே தேவை இல்லை. உங்களுக்கான இலவச வேலை பயிற்சி நிறுவனமே உங்களுக்கு அளிக்கும்.
Gender :
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர்களுக்கும் இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது.
எனவே நமது ஜாப் 7 சேனலை பார்க்கும் அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
Benefits :
இந்நிறுவனத்தில் உங்களுக்கான சலுகை கீழே குறிப்பிட்டுள்ளது.
பெண்களுக்கான தங்கும் இடம் உண்டு
நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ட்ரான்ஸ்போர்ட் வசதிகள் பேருந்து வசதிகள் உண்டு அதுவும் முற்றிலும் இலவசம்.
வேலை நேரம் போது நிறுவனத்தின் உள்ளே அனைத்து பணியாளர்களுக்கும் உணவு வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான அனைத்து சலுகைகளும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.
Interview date:
தற்பொழுது இந்நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு உள்ளதால் நேரடி ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.
எனவே எந்த ஒரு இன்டர்வியூம் கிடையாது.
நேரடியாக இந்நிறுவனத்தில் வந்து நீங்கள் வேலைக்கு சேரலாம் இந்த ஒரு வாய்ப்பினை அனைத்து நண்பர்களுக்கும் கண்டிப்பாக தெரியப்படுத்துங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு இது ஒரு முக்கிய பங்காவும்.
Total vacancy:
தற்பொழுது இந்த நிறுவனத்தில் சுமார் 60 நபர்கள் வேலைக்கு தேவைப்படுகிறது. அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலர்களையும் சேர்த்து 60 நபர்கள் தேவைப்படுகிறது என்பதால் உங்களது நண்பர்களுக்கு உடனடியாக இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை தெரியப்படுத்துங்கள்.
இவை ஒரு நேரடி வேலைவாய்ப்பு என்பதால் எப்ப வேண்டுமானால் இந்த ஒரு வேலை வாய்ப்பு முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவே எவ்வளவு உடனடியாக இந்த ஒரு வேலை வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Salary :
மிக முக்கியமானது மாத சம்பளம். இந்நிறுவனத்தைப் பொறுத்தவரை இங்கு பணியாற்றும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் மாத சம்பளம் ஆனது 13,200 முதல் 17,000 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாத சம்பளம் ஆனது உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
Mobile number :
இந்நிறுவனத்தின் தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்தவுடன் கீழே உள்ள இந்த தொலைபேசி எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்கள் அனைத்தையுமே தெளிவாகிக் கொண்டு பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
9629887594 , 7305944909
ஒருவேளை இந்த இரண்டு தொலைபேசி எண்களும் busy ஆக இருந்தால் நீங்கள் இந்த மொபைல் நம்பரின் whatsapp பை தொடர்பு கொள்ளவும்.
நாம் இன்று பார்த்த இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு எந்த அளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
மேலும் இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் கண்டிப்பாக உங்களது நண்பர்களுக்கு பயன்படலாம் என்பதால் உங்களது நண்பர்களுக்கு இந்த ஒரு பயனுள்ள வேலை வாய்ப்பு தகவலை பகிரவும்.