HRMS நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply now
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம். எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப்போவது HRMS நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
HRMS நிறுவனத்தின் வேலைவாய்ப்பு |
Table of content:
Company name
Job role
Qualification
Age limit
Work location
Experience
Duty hours
Gender
Benefits
Interview
Total Post
Salary
Contact details
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name: HRMS Company
HRMS நிறுவனம் தற்போது வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்தல், ஆர்டர் மற்றும் கட்டணத்தைக் கண்காணிப்பது, டெலிவரி சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் தயாரிப்புப் பாதுகாப்பைப் பராமரித்தல் என்பது போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது van delivery executive பதவிக்கு ஒரு அற்புதமான வேலை வாய்ப்பை வழங்குகிறது.
Job role: Van delivery executive
எங்கள் குழுவில் van delivery எக்ஸிகியூட்டிவ் சேர, ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualifications: 8th - Degree
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் 8th,10th,12th, அல்லது Degree முடித்திருக்க வேண்டும்.
Age limit: 18 - 35
இந்தப் பணிக்கு 18 முதல் 35 வயது வரையிலான ஆண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Work location:
இந்நிறுவனம் ஆனது சென்னையில் குரோம்பேட், சைதாப்பேட்,மாதவரம், பூந்தமல்லி, கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் அமைந்துள்ளது.
Experience: 0 - 3 ஆண்டுகள்
இந்த நிறுவனத்தில் 0 முதல் மூன்று ஆண்டுகள் அனுபவம் வரை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
Duty hour: Your finishing time
பணிக்கான பணி நேரம் நீங்கள் வேலையை முடிக்கும் வரை ஒரு நாளைக்கு நேரமாக அமைக்கப்பட்டுள்ளது.
Gender : தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Benefits: பணியாளர் நலனுக்கான இலவச தங்கும் இடம் + காலை உணவு+ வருகை போனஸ் + ஊக்கத்தொகை ஆகியவற்றை இந்த நிறுவனம் வழங்குகிறது.
Interview : van delivery executive பதவிக்கான நெறிப்படுத்தப்பட்ட நேரடி இணையும் செயல்முறையைப் பின்பற்றுகிறது என்பதால் நீங்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தில் வந்து பணி புரியலாம் எந்த ஒரு இன்டர்வியூ கிடையாது.
Total post: 30+
இந்த வேன் டெலிவரி எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு 30 காலி இடங்கள் உள்ளன என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Salary: இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 15,000 முதல் ₹ 18,000
மேலே குறிப்பிட்டபடி 15,000 முதல் 18,000 வரையிலான மாத வருமானம் இந்நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படலாம்.
Contact details:
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Mobile no.99406 85151
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.