Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

கார் மற்றும் மொபைல் உதிரி பாகங்கள் manufacturing company jobs !

 நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.


நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம். எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


இன்று நாம் பார்க்கப் போகும் வேலைவாய்ப்பானது இரண்டு நிறுவனங்களில் இருந்து வந்துள்ளது. ஒன்று மொபைல் உற்பத்தி பண்ணக்கூடிய நிறுவனம் மற்றொன்று கார் உதிரி பாகங்கள் உற்பத்தி பண்ணக்கூடிய நிறுவனம்.


இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் மொபைல் உதிரி பாகங்கள் manufacturing company jobs !


Table of content :

Company name

Job role

Qualification

Work location

Duty hourse

Experience

Gender

Age limit

Benefits

Interview date

Total vacancy

Salary

Mobile number



மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.


Company name

  • மொபைல் உற்பத்தி நிறுவனம்
  • கார் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனம்

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு மொபைல் மற்றும் கார் உதிரிபாகங்கள் செய்யக்கூடிய நிறுவனங்களில் இருந்து வந்துள்ள வேலை வாய்ப்புகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமே ஏற்றதாகும்.


அதாவது மொபைல் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தில் பெண்களை மட்டும் வேலைக்கு வேலைக்கு தேவைப்படுகிறார்கள். கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்திற்கு ஆண்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள்.


Job Post

நமக்கான வேலை என்பது இந்நிறுவனத்தில் Production Department - ஐ சார்ந்ததாக இருக்கும்.

தற்பொழுது இந்த இரண்டு நிறுவனங்களிலும் ப்ரொடக்சன் டிபார்ட்மெண்டுக்கு மட்டுமே வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.


எனவே உங்களுக்கான ஒரு வேலை ப்ரொடக்சன் டிபார்ட்மெண்டில் சார்ந்து இருக்கும்.


Qualification :

வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

அவ்வாறு இந்நிறுவனத்தில் 10th, 12th , ITI , Diploma , Any Degree படித்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.


மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஓர் படிப்பு முடித்து இருந்தால் மட்டுமே போதுமானது இந்த நிறுவனத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கட்டாயம் உறுதி செய்யப்படும்.


Work Location

இந்த இரண்டு நிறுவனமும் சென்னை மாநகரத்தில் அமைந்துள்ளது.


அதிலும் முக்கியமாக மொபைல் மேனுஃபாக்சரிங் பண்ண கூடிய நிறுவனமானது சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.


அதேபோல் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமானது சென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ளது.



Duty Hours

தற்பொழுது எல்லா நிறுவனங்களில் பின்பற்றப்படும் எட்டு மணி நேர வேலையை இந்த நிறுவனமும் பின்பற்றி வருகிறது.


உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும். 


Experience

இந்த இரண்டு நிறுவனங்களை பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் இரண்டு பேரையுமே வேலைக்கு எடுக்குகிறார்கள் எந்த ஒரு முன்ன அனுபவம் இன்றி.


அதாவது இந்நிறுவனத்தில் பணிபுரிய எந்த ஒரு முன் அனுபவம் எதுவுமே தேவை இல்லை.


முன் அனுபவம் இல்லாத அனைத்து மாணவர் மாணவிகளுக்கு அந்தந்த வேலைக்கு இலவச பயிற்சி வழங்கப்படும்.


Gender :

முதலில் கூறியபடி இந்நிறுவனத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலர்களுக்கும் வேலை உள்ளது.


மொபைல் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை உள்ளது.


கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்தில் ஆண்களுக்கு வேலை உள்ளது.


மேலே கூறிய இந்த இரண்டு குறிப்புகளையும் முக்கியமாக கவனித்துக் கொள்ளவும்.


Benefits :

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்நிறுவனத் தரப்பிலிருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த சலுகைகள் ஒவ்வொன்றாக கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.


வெளியூர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆண்கள் பெண்கள் இருபாலருக்குமே தங்கும் விடுதிகள் அமைத்து கொடுக்கப்படும்.


நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதி நிறுவனத்தின் தரப்பில் இருந்து இலவசமாக அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.


வேலை நேரம் அனைத்து பணியாளர்களுக்கும் உணவு நிறுவனத்தின் தரப்பில் இருந்து வழங்கப்படும்.


மேலே கூறியுள்ள அனைத்து சலுகைகளும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் கொடுக்கப்படும்.



Total Post

தற்பொழுது இந்நிறுவனத் தரப்பிலிருந்து 60 நபர்கள் வேலைக்கு எடுக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


எனவே உங்களது நண்பர்கள் யாரேனும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை உடனடியாக நீங்கள் தெரியப்படுத்துங்கள்.


Interview date

தற்பொழுது இந்த நிறுவனத்தில் அறிவித்துள்ள வேலை வாய்ப்பாடு direct joining என்பதால் நீங்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தில் வந்து பணி புரியலாம் எந்த ஒரு இன்டர்வியூ கிடையாது.


Salary

இந்த இரண்டு நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


₹ 13,000 முதல் ₹ 18,000 வரை.


மேலே குறிப்பிட்டபடி 13000 முதல் 18 ஆயிரம் வரையிலான மாத வருமானம் இந்நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படலாம்.



Hr Mobile Number

இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


78100 67207

96299 65532


உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.


இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Related Posts

There is no other posts in this category.