Yazaki India pvt ltd. - நிறுவனத்தின் வேலைவாய்ப்பு
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம்.
எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Yazaki India pvt ltd. - நிறுவனத்தின் வேலைவாய்ப்பு |
இன்று நாம் பார்க்கப்போவது எசாக்கி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் முன்னணி நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Table of content :
Company name
Job role
Qualification
Work location
Duty hours
Experience
Gender
Age limit
For verification
Interview date
Total vacancy
Salary
Mobile number
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name : Yazaki India pvt ltd.
Yazaki Indiapvt ltd நிறுவனமானது பலவிதமான எலக்ட்ரிக்கல் ப்ராடக்ட்ஸ்,வாகன பாகங்கள் தயாரிப்பாளர் உற்பத்தி செய்யக்கூடிய முன்னணி நிறுவனம்.
தற்பொழுது இந்நிறுவனத்தில் இருந்து நமக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Post :
நமக்கான வேலை என்பது இந்நிறுவனத்தில் Production & Manufacturer Department - ஐ சார்ந்ததாக இருக்கும்.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualification :
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் 10th, 12th, Diploma , Any Degree படித்த அனைத்து பெண்களுக்காக வேலைவாய்ப்பு உள்ளது.
ஆண்களுக்கு diploma - 2019, 2020, 2021, 2022 இந்த நான்கு வருடங்களில் உங்களது படிப்பினை நீங்கள் முடித்திருத்தல் வேண்டும்.
மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஓர் படிப்பு முடித்து இருந்தால் மட்டுமே போதுமானது இந்த நிறுவனத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கட்டாயம் உறுதி செய்யப்படும்.
Work Location:
இந்நிறுவனம் ஆனது C13, Industrial Estate, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மறைமலை நகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
எனவே உங்களுக்கான வேலை இடம் என்பது மறைமலை நகர் , காஞ்சிபுரம் ஆகும்.
Duty Hours :
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எட்டு மணி நேரம் ஷிப்ட் அடிப்படையில் வேலை இருக்கும் என்று அறிவித்துள்ளது.
Gender:
தற்போது இந்நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்கு தேவை என்கின்ற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் மற்றும் பெண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Age limit:
18 வயதிலிருந்து 26 வயது வரை உள்ளோர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
For verification:
• சரிபார்ப்புக்கு தேவையான அனைத்து அசல் ஆவணங்கள்.
• கல்விச்சான்றிதழ் அனைத்து ஆவணங்களையும் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும். (சரிபார்ப்புக்கு மட்டும் அசல் அல்லது ஜெராக்ஸ் TC, மதிப்பெண் தாள், ஆதார், இரண்டு புகைப்படங்கள் கட்டாயம்)
1. அடையாளச் சான்று - ஆதார் அட்டை
2. வங்கி விவரங்கள் - பாஸ்புக்
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - மூன்று
ஆடை குறியீடு முறைப்படி இருக்க வேண்டும்.
Interview date:
தற்போது இந்த நிறுவனத்தில் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு தேவையான நபர்கள் கிடைக்கும் வரை வேலைக்கு எடுக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Total Post :
தற்பொழுது இந்நிறுவனத் தரப்பிலிருந்து 50 நபர்கள் வேலைக்கு எடுக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே உங்களது நண்பர்கள் யாரேனும் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை உடனடியாக நீங்கள் தெரியப்படுத்துங்கள்.
Salary :
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 13,226 முதல் ₹ 17,000 வரை.
மேலே குறிப்பிட்டபடி 13,226 முதல் 17,000 ஆயிரம் வரையிலான மாத வருமானம் இந்நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படலாம்.
Contact Mobile Number:
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Rajiv. : 96298 87594
Pradeepa : 73059 44909
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.