Corporate Company நிறுவனத்தின் வேலைவாய்ப்பு - Apply Now
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம்.
எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப்போவது கார்ப்பரேட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
Corporate Company நிறுவனத்தின் வேலைவாய்ப்பு |
Table of content:
Company name
Job role
Qualification
Work location
Experience
Duty hours
Gender
Benefits
Interview
Salary
Contact details
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name: Corporate Company
கார்ப்பரேட் நிறுவனம் தற்போது ஆற்றல்மிக்க பணிச்சூழல், பலன்கள் மற்றும் எங்கள் மதிப்பிற்குரிய நிறுவனத்திற்குள் தொழில் வளர்ச்சிக்கான சாத்தியங்களை வழங்குகிறது.
தற்போது ஃபீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ஒரு அற்புதமான வேலை வாய்ப்பை வழங்குகிறது.
Job role: Field Sales Executive
எங்கள் குழுவில் ஃபீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் சேர, ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualifications: Graduated candidate
வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Bike கட்டாயமாகும்.
Banking,Finance,Insurance sales ஆகியவற்றில் அறிவு திறன் கொண்டிருக்க வேண்டும்.
Work location: Chennai
இந்நிறுவனம் ஆனது சென்னையில் அமைந்துள்ளது.
எனவே உங்களுக்கான வேலை இடம் என்பது சென்னை ஆகும்.
Experience: one year Experience in sales
இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம்- Sales உள்ளவர்கள் வேலை வாய்ப்பு உள்ளது.
Duty hour: 8 hours
பணிக்கான பணி நேரம் ஒரு நாளைக்கு 8 மணிநேரமாக அமைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் ஆகும்.
Gender : தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Benefits: பணியாளர் நலனுக்கான உணவு வசதிகள், செயல்திறன் அடிப்படையிலான போனஸ்கள் இந்த கார்ப்பரேட் நிறுவனம் வழங்குகிறது.
Interview : Field Sales Executive பதவிக்கான நெறிப்படுத்தப்பட்ட நேரடி இணையும் செயல்முறையைப் பின்பற்றுகிறது என்பதால் நீங்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தில் வந்து பணி புரியலாம் எந்த ஒரு இன்டர்வியூ கிடையாது.
Salary: இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத வருமானம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 18,000 முதல் ₹ 25,000 + வரம்பற்ற ஊக்கத்தொகை.
மேலே குறிப்பிட்டபடி 18,000 முதல் 25,000 ஆயிரம் வரையிலான மாத வருமானம் இந்நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படலாம்.
Contact details:
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
swathi.s@fisc-aa.in
இந்த அற்புதமான வாய்ப்பில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் விண்ணப்பத்தை swathi.s@fisc-aa.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.