Swashthik Performs Pvt Ltd. Job Openings - Apply Now
நமது இணையதளத்திற்கு வேலை வாய்ப்பை தேடி வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்களது இனிய வணக்கம்.
நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்காக இலவசமா நாங்கள் தெரியப்படுத்தி வருகிறோம்.
எனவே நீங்களும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்று நாம் பார்க்கப்போவது பிளாஸ்டிக் பெட் பாட்டில் உற்பத்தி பிரிவான ஸ்வஷ்திக் என்னும் முன்னணி நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும்.
இந்நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் கீழே உங்களுக்காக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
Swashthik Performs Pvt Ltd. Job Openings |
Table of content:
Company name
Job role
Qualification
Work location
Experience
Duty hours
Gender
Interview
Salary
Contact details
மேலே உள்ள அனைத்து தலைப்புகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை முழுவதும் படித்து தெரிந்து விட்டே பிறகு இந்த வேலைக்கு நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
Company name: Swashthik - Plastic pet bottle manufacturing unit
Swashthik அதிநவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், ஸ்வஷ்திக் தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் உயர்தர பிளாஸ்டிக் பாட்டில்களை தொடர்ந்து வழங்குகிறது.
தற்போது உற்பத்தியாளர் பதவிக்கு ஒரு அற்புதமான வேலை வாய்ப்பை வழங்குகிறது.
Job role: Swashthik நிறுவனம் தற்போது தயாரிப்பு மற்றும் உற்பத்தியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தற்பொழுது இந்நிறுவனத்தில் மேலே குறிப்பிட்டுள்ள Department- ஐ வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
Qualifications: வேலைக்கு சேர்வதற்கு கல்வித் தகுதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு இந்நிறுவனத்தில் Diploma , ITI படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது.
மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஓர் படிப்பு முடித்து இருந்தால் மட்டுமே போதுமானது இந்த நிறுவனத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு என்பது கட்டாயம் உறுதி செய்யப்படும்.
Work location: Swashthik Preforms Pvt Ltd.,No.A75 & A76 PIPDIC எலக்ட்ரானிக் பார்க், திருப்புவனல், புதுச்சேரி-605107 என்னும் பகுதியில் அமைந்துள்ளது.
Experience: Freshers & Experience from 0 to 2 years
என் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்கள் என இருவருக்கும் வேலை வாய்ப்பு உள்ளது.
முன் அனுபவம் இல்லாத நபர்களுக்கு வேலையைப் பற்றின பயிற்சிகள் வழங்கப்படும்.
Duty hour: பணிக்கான பணி நேரம் ஒரு நாளைக்கு 6 மணிநேரமாக அமைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான வேலை நேரம் என்பது மொத்தம் இந்த நிறுவனத்தில் 6 மணி நேரம் ஆகும்.
Gender : தற்பொழுது இந்நிறுவனத்தில் ஆண்கள் வேலைக்குத் தேவை என்கிற தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நமது ஜாப் 7 நியூஸ் இணையதளத்தில் வேலை வாய்ப்பு தேடி வந்துள்ள அனைத்து ஆண் நண்பர்கள் இந்த ஒரு வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
Interview date: Swashthik, உற்பத்தியாளர் பதவிக்கான நெறிப்படுத்தப்பட்ட நேரடி இணையும் செயல்முறையைப் பின்பற்றுகிறது என்பதால் நீங்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தில் வந்து பணி புரியலாம் எந்த ஒரு இன்டர்வியூ கிடையாது.
Salary: மாத வருமானம் வேட்பாளரின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
Contact details:
இந்நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றவும் உங்களது சந்தேகங்கள் ஏதேனும் இந்த வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
hr@swashthikpreforms.com, Mobile No: 93600 50036, 93600 50038
உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து பிறகு இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம்.
நீங்கள் தயாரிப்பில் ஆர்வமாக இருந்தால் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் துறையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், ஸ்வஷ்திக்கில் உற்பத்தி மற்றும் உற்பத்தியாளர் நிலை உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இந்த ஒரு வேலை வாய்ப்பு தகவல் வேலையின்றி இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற நண்பர்களுக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பு தகவலை நீங்கள் பகிர்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.