Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு

கணினி மென்பொருள் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!

Software company jobs

எங்களது இணையதளத்தில் வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள வந்துருக்கும் அனைவருக்கும் என் இனிய வணக்கம்.

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலைவையகளையும் நாள்தோறும் நாங்கள் தெரிவித்து வருகிறோம்.

அந்த  வகையில் நாம் இன்று பார்க்க போகும் இலவச வேலை வாய்ப்பானது  என்னவென்றால் கணினி மென்பொருள் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு.


நம்மலில் பலருக்கும் கணினி மென்பொருள் நிறுவனத்தில் ( software company ) வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் கண்டிப்பாக இருந்து இருக்கும்.


அதனை மெய்யாக்கும் வகையில் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் பிரபல முன்னணி  கணினி மென்பொருள் நிறுவனத்தில்

இலவச வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.


நண்பா இந்த வேலைக்கான அனைத்து தகவல்களையும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

நீங்கள் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு இந்த வேலைக்கு சேரவும்.


குறிப்புசட்டம் :

  • பதவி
  • கல்வி தகுதிகள்
  • இடம்
  • வேலையின் நேரம்
  • அனுபவம்
  • பாலினம்
  • வயது வரம்பு
  • திருமண நிலை
  • மாத சம்பளம்
  • நன்மைகள்
  • தொலைப்பேசி எண
  • முக்கிய குறிப்புகள்


நண்பா நாங்கள் மேலே உள்ள குறிப்புசட்டத்தில் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம் எனவே நன்கு படித்து பார்க்கவும்.


பதவி : 

நாம் முதலாவதாக பார்க்க போவது பதவி.நண்பா இந்த நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் உள்ளன.

அவ்வாறு ஏராளமான பதவிகள் இருந்த போதிலும் அவர்கள் கணினி மென்பொருள் உருவாக்கம் என்ற பதவிற்காகவே தற்போது ஆட்கள் தேர்வு செய்கிறார்கள்.



எனவே மேலே குறிப்பிட்டுள்ள பதவிக்கு விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


கல்வி தகுதிகள்:

இரண்டாவதாக நாம் பார்க்க போவது இந்த வேலைக்கான கல்வி தகுதிகள்.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரபிவேண்டும் என்றால் அந்த நிறுவனமானது ஒரு சில கல்வி தகுதிகளை நம்மிடம் இருந்து எதிர் பார்ப்பார்கள்.

அந்த வகையில் இந்த நிறுவனமும் புதிதாய் வேலைக்கு வருவோர்கள்

ஏதேனும் ஒரு ( degree ) பட்ட படிப்புகள் முடித்திருத்தல் வேண்டும் என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது.

மேலும் கணினி பற்றி (Must computer knowledge) ஒரு சில அடிப்படை தகவல்கள் தெரிந்திருந்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்கள்.


வேலை செய்யும் இடம்:

இந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

              தமிழ்நாடு முழுவதும்

எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


பாலினம்:

பொதுவாக கம்பெனியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணிபுரிவார்கள்.

அதே வகையில் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே உங்களுக்கு தகுதி விருப்பம் இருந்தால் உடனே இந்த வேலைக்கு சேருங்கள் நண்பா.


வயது:

எந்த ஒரு நிறுவனம் வேலைவாய்ப்புகளை அறிந்தாலும் அவர்கள் ஒரு சில கோட்பாட்டுகளை நம் முன் வைப்பார்கள் அந்த வகையில் இந்நிறுவனமும் ஒரு சில வயது வரம்பினை நம் முன் வைத்துள்ளார்கள்.

இந்த நிறுவனத்தில் புதிதாய் பணிக்கு செல்பவர்கள் 18 -30 என்ற வயதுக்கு இருக்க வேண்டும் என்று அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வயதுகுள் நீங்கள் இருந்தால் மறக்காமல் இந்த வேலைக்கு சேருங்கள்.


திருமணநிலை:

ஒரு சில நிறுவனங்களில் மட்டும் திருமண நிலை பற்றிய கோட்பாடுகள் உண்டு.

ஆனால் இந்த நிறுவனத்தில்

திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலரும் இந்த நிறுவனத்தில் பணி புரியலாம் என தெரிவித்துள்ளது.


மாத சம்பளம்: 

இங்கு வேலை செய்யும் அனைத்து பணியாளருக்கும் மாத சம்பளம் சரியான முறையில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் புதிதாக பணிக்கு செருவோர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 15,000 முதல் 20,000 வரைக்கும் அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்படிக்கிறது.

எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


நன்மைகள் : 

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளருக்கும் சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் வழங்கப்படும்.

அவர்களின் வேலைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.


நண்பா உங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கீழே உள்ள மின்னஞ்சல் மூலம் உங்களது ரேசும் ( resume ) அனுப்பவும்.

    hr@infoxtechnologies.com

மேலும் நண்பா தமிழ்நாட்டில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை வேண்டும் என்றால்  jobs 7 என்ற (youtube channel - ஐ) youtube சென்று பார்க்கவும்.


முக்கிய குறிப்பு :

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் தெரிவிக்கும் இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் இலவசம்.

எனவே நீங்கள் இதற்கு யாரிடமும் ஏதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

நண்பா இந்த வேலை வாய்ப்பானது உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் முகம் தெரியாத ஒரு நபருக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே இதனை தயவு செய்து உங்களின் குழுவில் பவிரவும்.

Related Posts