Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Manufacturer நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு

Manufacturer நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு !!!

Chennai jobs

முதலாவது எங்களது இணையதளத்திற்கு வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.


நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை நாள்தோறுந் எங்களது இணையதளத்தின் பக்கம் தெரிவித்து வருகிறோம்.


பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் இருக்கும்.

அதிலும் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் உள்ள பதவிகளில் மிக முக்கியமான பதவி safety officer


அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போகும் வேலை உற்பத்தி நிறுவனத்தில் உள்ள safety officer பதவிக்கான இலவச வேலை வாய்ப்பு.


இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் போன்ற அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா நாங்கள் மேலே உள்ள குறிப்புசட்டத்தில் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் கீழே வரிசையாக அனைவரும் புரியும்வண்ணம்  கொடுத்துள்ளோம்.

எனவே இந்நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் அதனை அனைத்தும் படித்து பிறகு அந்நிறுவனத்தில் பணிபுரிய செல்லவும்.


பதவி:

நண்பா நாம் முதலாவது பார்க்க இருக்கும் குறிப்புசட்டமானது பதவி.

இந்த நிறுவனத்தில் தற்பொழுது Safety officer என்ற பதவிக்காக ஆட்கள் தேவைப்படுகிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.எனவே விருப்பம் உள்ள அனைத்து நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


கல்வி தகுதிகள்:

பொதுவாக ஒரு நிறுவனத்தில் புதியதாக வேலை கேட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்களின் கல்வி தகுதிகள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் புதியதாய் வேலைக்கு செல்பவர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு ( any drgree )

முடித்திருந்தால் போதும்.

நீங்கள் இந்த நிறுவனத்தில் தாராளமாய் பணிபுரியலாம்.


வேலை செய்யும் இடம்:

நண்பா இந்த முன்னணி உற்பத்தி நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ளது.எனவே விருப்பம் உள்ள அனைத்து தகுதியான ஆண்கள் இந்த வேலைக்கு சேரலாம்.


அனுபவம் :

பொதுவாக ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்தவரை அனுபவம் என்பது மாறுபடும்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் புதியதாய் பணிக்கு வருபவர்கள்  3 years industrial safety experience


என்ற அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே நண்பா விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


பாலினம்:

பொதுவாக ஒரு நிறுவனதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணிபுரிவார்கள்.

ஆனால் நண்பா இந்த வேலைக்கு  ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் எனவே விருப்பமும் தகுதியும் உள்ள அனைத்து ஆண்களும் இந்த வேலைக்கு சேரலாம்.


வயது :

இயல்பாக எந்த ஒரு நிறுவனம் வேலை வாய்ப்பினை அறிவித்தால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பினை நம் முன் வைப்பார்கள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டும் இந்த வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


திருமணநிலை:

இந்த நிறுவனத்தில் திருமண நிலை பொறுத்தவரைக்கும் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.

எனவே நண்பா தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.


மாத சம்பளம்: 

இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களின் மாத சம்பளம் சரியான முறையில் சரியான நேரத்தில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் புதிதாய் வேலைக்கு வருவோர்களுக்கு 45,000 முதல் 50,000 வரைக்கும் மாத சம்பளம் பெறப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் உங்கள் வேலைக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தப்படும்.


நன்மைகள் : 

இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.

பண்டிகை காலங்களில் இதர பல சலுகைகளும் வழங்கப்படும்.


நண்பா உங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்.


                    98846 50295


மேலும் இந்த வேலை வாய்ப்பின் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் jobs 7 என்ற (youtube channel - ஐ) பார்கவும்.

அதில் நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி நிறுவனத்தின் தனியார் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறோம்.


முக்கிய குறிப்பு :

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் பதிவு செய்த இந்த வேலைக்கு நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.


இவை முற்றிலும் இலவசம்.


நண்பா ஒரு வேளை இந்த ஒரு தகவல் உங்களுக்கு பயன்பட வில்லை என்றாலும் பல தகுதிகளை வைத்துக்கொண்டு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் முகம் தெரியாத ஒரு நபருக்கு இந்த ஒரு தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே நண்பா உங்களால் முடிந்த ஒரு சிறு உதவி மற்ற குழுவிற்கு இதனை பகிரவும்.

நீங்கள் பண்ணும் இந்த ஒரு செயல் பிறர் வாழ்க்கைக்கு ஒரு உதவி என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி வணக்கம்.

Related Posts