Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

Confidantial நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு

Confidantial நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!

Chennai jobs

முதலாவது எங்களது இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் தமிழநாட்டில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை தினமும் தெரிவித்து வருகிறோம்.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க போகும் வேலை வாய்ப்பானது தனியார் சிறு கிளை வங்கில் இலவச வேலைவாய்ப்பு.


நண்பா நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சேர வேண்டும்,யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள்  ஆகிய அனைத்தும் தகவல்கக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா மேலே குறிப்புசட்டத்தில் உள்ள அனைத்து தகவல்கலும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

இந்த வேலைக்கு நீங்கள் சேர வேண்டும் என்றால் நீங்கள் நன்கு நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு அந்த நிறுவனத்தில் பணியாற்ற செல்லவும்.


பதவி :

நாம் முதலாவது பார்க்க போகும் குறிப்புசட்டமானது பதவி.

இந்த நிறுவனத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன.

அவற்றுள் அந்த நிறுவனத்தில் தற்சமயம்( field sales executive )என்ற பதிவிற்கு தற்பொழுது அதிக அளவில் ஆட்கள் தேவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே நண்பா விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


கல்வி தகுதிகள்:

இரண்டாவதாக நாம் பார்க்க போவது கல்வி தகுதிகள்.

பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் முதலில் பார்ப்பது உங்களது

 கல்வி தகுதி.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் புதியதாய் பணிக்கு வருவோர்கள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பட்ட படிப்பு ( any degree ) முடித்திருந்தல் வேண்டும் என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது.


வேலை செய்யும் இடம்:

இந்த நிறுவனமானது அமைந்துள்ள இடம் சென்னை.

நண்பா நீங்கள் சென்னையில் இந்த ஊரில் இருந்தாலும் நீங்கள் இந்த வேலைக்கு சேரலாம்.

ஏனென்றால் சென்னையில் உள்ள அனைத்து ஊர்களிலும் தற்பொழுது வேலைவாய்ப்பு உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


பாலினம்:

பொதுவாக ஒரு நிறுவனம் என்றால் அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பணியாற்றுவார்கள்.

இங்கும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் வேலைவாய்ப்பு இருந்த போதிலும் தற்பொழுது

அந்நிறுவனமானது அங்களுக்கான வேலை வாய்ப்பினை மட்டுமே அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் உள்ள  அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


வயது:

பொதுவாக புதியதாய் வேலைக்கு எடுக்கும் எந்த ஒரு நிறுவனமானது ஒரு சில குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அனுமதிக்கும்.

அந்த வகையில் இந்த நிறுவனமும்

18 - 27  என்ற வயது வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய வர வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.


எனவே நண்பா மேலே உள்ள வயத்திக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் தாராளமாக இந்த வேலைக்கும் சேரலாம்.


திருமணநிலை:

இந்த முன்னணி நிறுவனத்தில்  திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருவரும் இந்த வேலைக்கு சேரலாம்.

எனவே நண்பா தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து ஆண்களும் இந்த  ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


மாத சம்பளம்:

இங்கு பணியரியும் ஒவ்வ்வொரு பணியாளருக்கும் மாதம் மாதம் சரியான முறையில் அவர்களின் மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது.


அந்த வகையில் புதியதாய் பணிக்கு வருவோர்களுக்கு மாத சம்பளம் 20,000 முதல் 25,000 வரைக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனமானது அறிவித்துள்ளது.

மேலும் உங்கள் வேலையை பொறுத்து மாத சம்பளம் உயர்த்தப்படும்


குறிப்புகள் :

நண்பா நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டும் என்றால் கண்டிப்பாக உங்களிடம் இருசக்கர வாகனம், லைசென்ஸ் வைத்திருபப்து மிகவும் அவசியம்.


நன்மைகள் :

இங்கு பணிபுரிவோர்களுக்கு மாத வருமானம் அவர்களுக்கு வேலைக்கு ஏற்றவாறு உயர்த்தி கொடுக்கப்படும்.


பண்டிகை காலங்களில் பல இதர சலுகைகளும் கொடுக்கப்படும்.


வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் பதவியும் உயர் பதவிக்கு மாற்றப்படும்.


இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்.

                       8870611329

மேலும் உங்களது resume கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

                  johns@epitcs.team


நண்பா மேலும் நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்களில் வேளையில் சேரவேண்டும் என்றால்

jobs 7 என்ற (youtube channel - ஐ) பார்கவும்.


முக்கிய குறிப்பு :

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் தெரிவிக்கும் இந்த வேலை ஒரு இலவச வேலை வாய்ப்பாகும்.

எனவே இதற்கு நீங்கள் யாரிடமும் ஏதற்காகவும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.


நண்பா இந்த வேலை வாய்ப்பு ஒரு வேளை உங்களுக்கு பயன்பட வில்லை என்றாலும் முகம் தெரியாத வேலை வாய்ப்பு இல்லலாம் கஷ்டப்படும் ஒரு நபருக்கு இந்த ஒரு வேலை உதவியாக இருக்கும்.

எனவே  உங்களால் இயன்ற வரைக்கும் இதனை மற்றவர்களுக்கு பகிரவும்.

நீங்கள் பகிரும் இந்த ஒரு செயல் மற்றவர்களுக்கு ஒரு உதவியாக அமையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி வணக்கம்.

Related Posts