Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு

ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!

Chennai jobs

முதலில் எங்களது இணைய தளத்திற்கு வந்தவர்களுக்கு மிக்க நன்றி.


நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் நமது தமிழ்நாட்டில் இயங்கி வருகின்ற  பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளை  தினமும் தெரிவித்து வருகிறோம்.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க போகும் வேலைவாய்ப்பு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு செய்தியை பார்க்கப்போகிறோம்.

பலருக்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகம் என்றால் என்ன என்பது கூட தெரியவில்லை.

அவ்வாறு இருப்பதால் பலருக்கும் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பற்றிய வேலை வாய்ப்பு தகவல்கள் ஒன்றும் தெரிய வாய்ப்பு இல்லாமல் செல்கிறது.

நண்பா ஆட்டோ மொபைல் உதிரி பாகம் என்றால் நமது வாழ்வில் அன்றாட நாம் பயன்படுத்தும் பைக், கார் போன்றவற்றின் சிறு சிறு உதிரி பாகங்களே ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் என கூறப்படுகிறது.

இன்று நாம் பார்க்க போகும் வேலை வாய்ப்பானதும் இந்த ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் வேலை வாய்ப்பாகும்.


இந்த வேலைக்கு நீங்கள்  எப்படி சேர வேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் இவை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா நாங்கள் மேலே குறிப்புசட்டம் ஒன்று கொடுத்துள்ளோம்.

அந்த குறிப்பு சட்டத்தில் உள்ள அனைத்து தகவல்களும் கீழே நாங்கள் வரிசையாக ஒவ்வொன்றாக கொடுத்துள்ளோம் எனவே வேலைக்கு செல்பவர்கள் தயவு செய்து நாங்கள் கொடுத்துள்ள அனைத்தி தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு வேலைக்கு செல்லவும்.


பதவி:

நண்பா இந்த நிறுவனத்தில் சரியாக மூன்று பதவிகளுக்கு ஆட்கள் தேவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Quality checking
  • Machine operator
  • Assembly

மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ள பதவிக்காக அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


கல்வி தகுதிகள்:

பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிய அல்லது வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தில் இருந்து நம்மிடம் கேட்கும் முதல் கேள்வியானது உங்களின் கல்வி தகுதிகள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதிகள் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.


  • 10th
  • 12th                
  • I.T.I         
  • diploma
  • any degree


இந்த வேலைவைப்பிற்கான கல்வி தகுதிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றுள் நீங்கள் ஏதேனும் ஒன்று படித்திருந்தால் போதுமானது நீங்கள் இந்த வேலைக்கு தரலாமா சேரலாம்.                   


இடம்:

பொதுவாக  தமிழ்நாட்டில் ஆட்டோ மொபைல் நிறுவனம் அமைந்துள்ள இடம் என்றாலே அது சென்னை தான்.

அந்த வகையில் இந்த நிறுவனமும் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூர் என்னும் ஊரில் இந்த நிறுவனமானது அமைந்துள்ளது.


அனுபவம்:

ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்த வரைக்கும் அனுபவம் என்பது மாறுபடும்.


அந்த வகையில் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.


வேலை நேரம்:

இந்த முன்னணி ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ( 12 hours )பன்னிரெண்டு மணிநேரம் நாம் இந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும்.


பாலினம்:

இந்தநிறுவனதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் இங்கு பணிபுரிக்கிறார்கள்.

அவ்வாறு இருந்த போதிலும் இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்களுக்கான வேலை வாய்ப்பினை மட்டுமே அறிவித்துள்ளது.எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


வயது:

எந்த ஒரு நிறுவனத்திலும் புதியதாக வேலை வாய்ப்பினை அறிவிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட வயது வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே வேலைக்கு வரவும் என்பார்கள்.

அதே போல் இந்த நிறுவனத்திலும் 

18 - 30 இருப்பவர்கள் மட்டும் வேலைக்கு வரவும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே நண்பா மேலே உள்ள வயதுக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் தரலாமாக இந்த வேலைக்கு சேரலாம்.


திருமனநிலை:

திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.


மாத சம்பளம் :

இங்கு புதியதாக பணிக்கு வருவோர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 15,000 வரைக்கும் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


நன்மைகள் : 

இங்கு பணியரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களின் மாத சம்பளம் மட்டுமின்றி பல இதர சலுகைகளும் கொடுக்கப்படும்.


இலவச தங்கும் விடுதிகள் மற்றும் இரண்டு வேலையும் உணவு வழங்கப்படும்.


இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்.

                           9943715553

இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவே இந்த வேலை வாய்ப்பினை உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிரவும்.


முக்கியக் குறிப்பு :

இந்த வேலைக்கு நீங்கள் யாரிடமும் எந்த காரணத்திற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Posts