Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

சென்னையில் உள்ள கார் உதிரி கையாளுதல் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு

கார் உதிரி தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!

Chennai jobs vacancy


எங்களது இணையதளத்திற்கு வந்தவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

நாங்கள் எங்களது இணைய தளத்தின் மூலம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை நாள்தோறும் எங்களது இணையதளத்தில் தெரிவித்து வருகிறோம்.

அந்த வகையில் நாங்கள் இன்று கொண்டுவந்துள்ள வேலை வாய்ப்பானது கார் உதிரி தயாரிக்கும் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு.

தமிழ்நாட்டில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏராளமாய் உள்ளது.

அவற்றுள் மிகவும் சிறந்துள்ள நிறுவனமான முன்னணி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேல் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என அந்நிறுவணமானது அறிவிப்பை தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் நிறைய நண்பர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் தயவு செய்து கிடைக்கின்ற வேலையை பயன்படுத்தி கொள்ளவும்.

நண்பா நாங்கள் இந்த வேலை வேலைக்காகன அனைத்து தகவல்களையும் வரிசையா கீழே கொடுத்துள்ளோம்.

விருப்பமும் தகுதியும் உள்ள அனைத்து நண்பர்களும் இந்த வேலைவைப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா மேலே குறிப்புசட்டத்தில் உள்ள அனைத்து தகவல்களும் நாங்கள் வரிசை வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.

எனவே நன்கு அதனை படித்து பார்த்து பிறகு இந்த வேலைக்கு சேரவும்.


பதவி :

பொதுவாக கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் இருக்கும்.

அதை போன்று இந்நிறுவனத்திலும் ஏராளமான பதவிகள் இருக்கின்றது.

அதில் machine operator's என்ற பதவிக்காக தான் தற்போது இந்த நிறுவனமானது வேலைவைப்பினை அறிவித்துள்ளது.

அது மட்டும் அல்ல உங்களது பதவி உங்களது வேலை திறனுக்கு ஏற்ப வருடம் வருடம் உங்களது பதவிகளை உயர்த்துவார்கள்.


கல்வி தகுதிகள் :

இந்த பிரபல முன்னணி கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு அவர்கள் ஒரு சில கல்வி தகுதிளை கூறியுள்ளார்கள்.

  • 10th
  • 12th
  • I.T.I
  • Diploma
  • Any degree

மேலே குறியிட்டுள்ள படிப்புகளில் நீங்கள் ஏதேனும் ஒரு படிப்பு முடித்திருந்தால் போதும்.

நீங்கள் இந்த நிறுவனத்தில் தாராளமாக சேரலாம் என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது 


இடம் :

நண்பா இந்த கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வருவோர்கள் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் அவர்கள் வெளி ஊர்களில் இருந்து வருவோர்களுக்கு இலவசமாக தங்கும் விடுதிகள் கொடுக்கிறார்கள்.


வேலை நேரங்கள்:

பொதுவாக ஒரு நிறுவனத்தின் வேலை நேரம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் வேலைக்கு வருவோர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற வேலை மணி நேரத்தை தெரிவித்துள்ளது.


பாலினம்:

பொதுவாக ஒவ்வொரு  நிறுவனத்திலும் பணிபுரிய ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் வேலைக்கு சேருவார்கள்.

ஆனால் இந்த நிறுவனத்தில் ஆண்கள் மட்டும் வேலைக்கு தேவை என அந்நிறுவணமானது அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


வயது:

எந்த ஒரு நிறுவனத்திலும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் வயது வரம்பை முன் வைப்பார்கள்.

அதனை போன்றே இந்த நிறுவனத்திலும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் உங்களது வயதானது 18 - 35 வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று அநிறுவனமானது கூறியுள்ளது.

எனவே நண்பா 18 - 35 வயதுக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


திருமணநிலை:

ஒரு சில நிறுவனங்களில் திருமண நிலை பற்றி சில கோட்பாடுகளை நம் முன் வைப்பார்கள்.

ஆனால் இந்த நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவரகள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலைக்கு சேரலாம் என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது.

எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


மாத சம்பளம்:

இந்த பிரபல முன்னணி கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் 11,000 முதல் 12,000 வரைக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி பல இதர சலுகைகளும் இங்கு பணிபுரிவோர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மேலும் இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் மாத வருமானம் வருடத்திற்கு ஒரு முறை என்ற கணக்கு வீதம் உயர்த்தி தரப்படுகிறது.


நன்மைகள் :

இந்த நிறுவனத்தின் சிறப்பு நன்மைகள் என்னவென்றால் 

இரண்டு வேளை இலவச உணவு வழங்கப்படும்.


வெளி ஊர்களில் இருந்து வருவோர்களுக்கு இலவச தங்கும் விடுதிகள் கொடுக்கப்படும்.

உங்களது வேலைகளுக்கு ஏற்றவாறு மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.

வருடம் வருடம் உங்களின் பதவி நிலை உயர்த்தப்படும்.


நண்பா இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் தாராளமாக நாங்கள் கீழே கொடுக்கும் தொலைபேசி எண்ணை தொடர்ப்பு கொள்ளவும்.

நண்பா நீங்கள் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசும் பொழுது நம் இணையதளத்தின் பெயரை அவர்களிடம் தெரிவிக்கவும்.

அவ்வாறு நீங்கள் பண்ணுவதால் அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை வழங்குவார்கள்.எனவே நீங்கள் எங்களின் இணையதளத்தின் பெயரை சொல்லவும்.

                       9150633519


முக்கிய குறிப்பு :

நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் தெரிவித்த இந்த வேலை வாய்ப்பானது இலவச வேலை வாய்ப்பாகும்.

எனவே நீங்கள் இதற்க்கு யாரிடமும் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

Related Posts