Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

chennai manufacture company jobs 2021

முன்னணி உற்பத்தியாளர் நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு

Chennai jobs


முதலில் எங்களது இணையதளத்திற்கு 

வந்த அனைத்து நண்பா மற்றும் நண்பி ஆகியோருக்கு வணக்கம்.

நாங்கள் எங்களது இணையதளத்தில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலைவைப்புகளையும் நாங்கள் தொடர்ந்து எங்களது இணையத்தில் பதிவிட்டு வருகிறோம்.


அந்த வகையில் நாம் இன்று பார்க்க போகும் வேலைவைப்பானது பிரபல முன்னணி கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனத்தில் மாபெரும் இலவச வேலைவைப்பினை அறிவித்துள்ளது.


இந்த காலகட்டத்தில் படித்தும் வேலைக்கு செல்லாமல் கஷ்டப்பட்டு இருப்பவர்கள் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை தயவு செய்து பயன்படுத்திகொள்ளவும்.


நண்பா நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும், இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் போன்ற அனைத்துவிதமான தகவல்களும் நாங்கள் வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.


எனவே இந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்துவிட்டு வேலைக்கு சேரவும்.


பதவி : 

இந்த நிறுவனத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர்கள் பலவிதமான பதவிகளுக்கு தேவைப்படுகிறார்கள் என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது.

அவ்வாறு அத்தனை பதவிகள் இருப்பினும் அவர்கள் 

machine operator

என்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள்.

எனவே விருப்பம் உள்ள அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலையை பயன்படுத்திக்கொள்ளவும்.


கல்வி தகுதிகள்  :

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் ஒரு சில கல்வி தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறுவர்.

அந்த வகையில் இவர்களும் இந்நிறுவனத்தில் வேலை செய்வதற்கு ஒரு சில கல்வி தகுதிகளை நம் முன் வைத்துள்ளார்கள். அந்த கல்வி தகுதியானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ITI
  • Diploma
  • B. E

மேலே குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் ஏதேனும் ஒரு படிப்பினை நீங்கள் முடித்திருந்தால் போதுமானது நீங்கள் இந்த வேலைக்கு தகுதியவர்களே.


எனவே விருப்பமுன் தகுதியும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


வேலை செய்யும் இடம் :

இந்த பிரபல முன்னணி உற்பத்தி நிறுவனமானது பல ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

ஆகையால் சரியான தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவாய்ப்பினை தயவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


பாலினம் :

இந்த நிறுவனத்தில் சரியான தகுதியும் திறமையும் உள்ள அனைத்து ஆண்களுக்கும் வேலை உள்ளது என அந்நிறுவமானது அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் மற்றும் தகுதியும்  உள்ள அனைத்தி ஆண்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 


வயது : 

அனைத்து நிறுவனத்திலும் வேலைக்கு சேரவேண்டும் என்றால் ஒரு சில வயது வரம்பினை அவர்கள் நம் முன் வைப்பார்கள்.

அந்த வகையில் இந்நிறுவனமானதும் 

18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற வயது வரம்பினை நம் முன் வைத்துள்ளது.

எனவே இணையதளத்தில் வந்துள்ள நீங்கள் 18 - 27  என்ற வயது வரம்புக்குள் இருந்தால் நீங்கள் இந்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


திருமணநிலை : 

இந்த பிரபல முன்னணி கார் மற்றும் பைக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என இருபாலம் இந்த வேலைக்கு சேரலாம்.


எனவே வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து ஆண்களும் இந்த ஒரு நல்ல வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


மாத சம்பளம் :

இந்த நிறுவனத்தில் மாத சம்பளம் ஆனது ரூபாய் 10,000 முதல்  12,000 வரைக்கும் வழங்கப்படும்.

மேலும் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து அனைத்தி தொழிலாளர்களுக்கு வருடம் ஒரு முறை மாத சம்பளம் உயர்த்தி தரப்படும்.



அது மட்டுமின்றி ஒரு நிறுவனத்தில் என்ன என்ன இதர சலுகைகள் வழங்கப்படுமோ அத்தனை சலுகைகளும் இந்நிறுவனமானது வழங்குகிறது.


இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு உங்களின் ( résumé ) அனுப்பி வைக்கவும்.


  Profferzone@gmail. com


மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இந்த வேலைவாய்ப்பு பற்றி இருந்தால் நாங்கள் கீழே கொடுத்துள்ள தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம்.

9176731767

மேலும் நீங்கள் தமிழநாட்டில் உள்ள பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் எங்களது யூட்டுப் சேனலில் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.

எனவே youtube சென்று jobs7 என்ற சேனலை பார்க்கவும்.அதில் உங்களுக்கு பிடித்த வேலைவைப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


முக்கிய குறிப்பு : 

எங்களது இணையதளத்திற்கு வந்த அனைவருக்கும் ஒரு முக்கிய குறிப்பு. நண்பா நாங்கள் எங்களது இணையதளத்தில் பதிவிடும் அனைத்து வேலைவாய்ப்புகளும் இலவச வேலைவாய்ப்புகளே.

எனவே நீங்கள் யாரிடமும் எதற்கும் எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.


அன்பான வேண்டுகோள் :

நண்பா ஒருவேளை இந்த வேலைவாய்ப்பானது உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் முகம் தெரியாத வேலைவாய்ப்பு இல்லாத ஒரு நபருக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


எனவே முடிந்த அளவுக்கு இதனை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

நன்றி வணக்கம்.

Related Posts