Author

Formulir Kontak

Name

Email *

Message *

Recent Posts

Label

IT Jobs

Comments

recentcomments

Gallery

Featured Posts

Recent Posts

Recent

Recent in Sports

Flickr

Column Right

Carousel

Column Left

Popular Posts

ஆடை உற்பத்தி நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு

ஆடை உற்பத்தி நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு !!!

Tirupur jobs

முதலில் எங்களது இணையதளத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி.

நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழநாட்டில் இயங்கி வரும் பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து இலவச வேலைவாய்ப்புகளை நாள்தோறும் தெரிவித்து வருகிறோம்.


அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கப்போகும் வேலைவாய்ப்பு பிரபல முன்னணி தனியார்ஆடை உற்பத்தி நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு.


இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி  தகுதிகள் போன்ற  அனைத்தும் தகவல்களும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்புசட்டம் : 

பதவி

கல்வி தகுதிகள் 

இடம்

அனுபவம்

வேலையின் நேரம்

அனுபவம் 

பாலினம்

வயது வரம்பு 

திருமண நிலை

மாத சம்பளம்

நன்மைகள்

தொலைப்பேசி எண்

முக்கிய குறிப்புகள்


நண்பா நாங்கள் மேலே உள்ள குறிப்புசட்டத்தில் தெரிவித்த அனைத்து தகவல்களையும் வரிசையாக நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

எனவே இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல விரும்புவோர்கள் தயவு செய்து நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு இந்த நிறுவனத்தில் பணியாற்ற செல்லவும்.


பதவி:

இந்த நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் உள்ளன அதில் தற்பொழுது இரு முக்கியமான பதவிகளுக்கு ஆட்கள் தேவை என அந்நிறுவனமானது தெரிவித்துள்ளது 

Quality check மற்றும் helper  என்ற இரு பதவிகளுக்கு தற்பொழுது அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலைவாய்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


கல்வி தகுதிகள்:

இரண்டாவது நாம் பார்க்க போகும் குறிப்புசட்டமானது கல்வி தகுதிகள்.

பொதுவாக நாம் எந்த ஒரு நிறுவனத்தில் புதியதாக வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் உடனே உங்களிடம் கேட்க்கும் முதல் கேள்வி உங்களின் கல்வி தகுதிகள்.

ஆனால் இந்த நிறுவனத்தில் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என இருபாலரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பிற்கு சேரலாம்.          

  • 10th
  • 12th
  • any drgree

நண்பா இந்த வேலைக்கு மேலே உள்ள படிப்புகளில் ஏதேனும் ஒன்று முடித்துருந்தால் போதும் இந்த முன்னணி நிறுவனத்தில் நீங்கள் வேலைக்கு நீங்கள் சேரலாம்.


வேலை செய்யும் இடம்:

பொதுவாக ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது திருப்பூர்.

அவ்வாறு இந்த முன்னணி ஆடைகள் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ள இடம் திருப்பூர்.

வெளி ஊர்களில் இருந்து வருவோர்கள்  பயப்பட வேண்டாம் ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு தங்கும் விடுதிகள் இலவசமாகவே வழங்குகிறார்கள்.

எனவே விருமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.


அனுபவம் :

எந்த ஒரு நிறுவனத்தை எடுத்தாலும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலருக்கும் வேலை வாய்ப்புகள் இருக்கும்.

அதனை போன்று நண்பா இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என இருபாலரும் சேரலாம் .


வேலை நேரம்:

பொதுவாக ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் வேலையின் நேரம் மாறுபடும்.


நண்பா இந்த நிறுவனத்தில் பத்து மணிநேரம் வரை நாம் இந்த நிறுவனத்தில் ஒரு நாளைக்கு வேலை செய்ய வேண்டும்.


பாலினம்:

எந்த ஒரு நிறுவனமானாலும் அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பணிபுரிவார்கள்.

அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் இந்த நிறுவனத்தில் புதியதாய் வேலைக்கு சேரலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


வயது:

எல்லா நிறுவனத்திலும் புதியதாய் வேலைக்கு வருபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வயது வரம்புக்கு மட்டுமே இருக்க வேண்டும் என சில நிறுவனங்கள் அறிவிக்கும்.

அதன் வகையில் இந்த நிறுவனத்தில்லும் 18 - 30 என்ற வயது வரம்பு உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு வர வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


எனவே நண்பா மேலே உள்ள வயதுக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தாராளமாக சேரலாம்.


திருமணநிலை:

பொதுவாக எல்ல நிறுவனத்திலும் உள்ளது போலத்தான் இந்த நிறுவத்திலும் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.

எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு சேரலாம்.


மாத சம்பளம்:

எங்கே பணிபுரிய வரும் ஒவ்வொரு புதிய பணியாளருக்கும் மாத சம்பளம் 11,000 முதல் 12,000 வரைக்கும் வழங்கப்படுகின்றது.


மேலும் உங்களது வேலையை பொறுத்து மாத சம்பளம் உயர்த்தப்படும்.


நன்மைகள் :

இந்த நிறுவனத்தில் பணிபுரிய வெளி ஊர்களில் இருந்து வருவோர்களுக்கு இலவச தங்கும் விடுதிகள் வழங்குகிறார்கள்.


மேலும் அவர்களின் வேலைக்கு என்றவாறு மாத சம்பளம் உயர்த்தி கொடுக்கப்படும்.


இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்.

                    9150633519

மேலும் நண்பா உங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வேண்டும் என்றால் உடனே youtube சென்று jobs7 என்ற youtube சேனலை பார்க்கவும்.


முக்கிய குறிப்பு :

நண்பா இந்த வேலைக்காக நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவை முற்றிலும் இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம்.

Related Posts